காதல் அதிகாரம் - 1

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Wow... நான் ரொம்ப ஆவலா படிச்சிட்டு இருந்த கதை... எப்போ எப்போன்னு வெயிட் பண்ணிட்டே இருந்தேன் கா... Atlast நீங்க வந்துட்டீங்க அக்காஸ்...:love::love::love:

ஆரம்பம் வழக்கம் போல் அசத்தல் :love:

யாழினியோட பார்வையில் கதையை படிக்கறது நல்லா இருக்கு கா:giggle:

இளா & மதுரன் :love::love:

ஹீரோ சார் இன்ரோகாக வெயிட்டிங் ;):love::love:

வாழ்த்துக்கள் மித்ரா அக்கா & பரணி அக்கா :love::love:
Heyyyyyy girl.. welcomeeee. same energy oda vandhrukeenga :love::love:

Hero sir next episode la varuvar :cool:

Thank you da ❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top