காதலுக்கு என்ன வயது - 6

Advertisement

agal

Active Member
ஹாய் மக்காஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க?!ரொம்ப சாரி...புதன் போட வேண்டிய பதிவு ஆனா ஆபீஸ்ல கொஞ்சம் வேலை அதிகமாச்சு அதான் போட முடியலை...ஆனா அதுக்கு பரிகாரமா பெரியயயயய பதிவா கொண்டு வந்து இருக்கேன்.சொல்ல போனா 2 பதிவையும் சேர்த்து வச்சு கொடுக்குறேன்...எழுதி முடிச்சோனா கை வலி தாங்க முடியலை போகுது போகுது 20 பேஜ் போகுது...சிலபேருக்கு பிடிக்கலாம் சிலபேருக்கு ஸ்லோவா போற மாதிரி தோணலாம்.ஆனா இந்த சீன்,எமோஷன்ஸ் இருந்தாதான் எனக்கு நிறைவா இருக்கு,கதைக்கும் அது தேவை நினைக்கிறேன் .

அப்பறம் போன பதிவுல poll வச்சு இருந்தேன்...100% நன்று சொல்லி இருந்திங்க,அது ரொம்ப ரொம்ப சந்தோசம்... எல்லாரு நம்புறதுக்கு நான் கண்டிப்பா கடமை பட்டு இருக்கேன்.அதே போல நிறைய பேர் முன்வந்து உங்க கருத்தை பதிவு பண்ணிங்க அதே மாதிரி இப்பவும் பண்ணிடுங்க...கை வலிக்க எழுதுனத்துக்கு இரண்டு வார்த்தையாவது சொல்லிட்டு போங்க.போன பதிவுக்கு லைக் போட்டவங்களுக்கு லட்ச நன்றிகள்,கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு கோடி நன்றிகள.

இந்த பதிவில் நான் போட்டு இருக்குற பாட்டு எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டு தான் "ராவணன்" படத்துல வர பாட்டு.எல்லாருக்குமே மணிரத்னம் - ரஹ்மான் - வைரமுத்து கூட்டணி பிடிக்கும்.படம் ஹிட்டோ இல்லையோ ஆனா எதிர்பார்ப்பை எகிற வைக்கிற கூட்டணி இது.எனக்கு ரொம்ப பிடிச்சதும் கூட.

மொக்கை போட்டது போதும் நீங்க சொல்லுறது புரியுது.இப்போ பதிவு இதோ...

காதலுக்கு என்ன வயது - 6

மறக்காம படிச்சிட்டு இரண்டு வார்த்தையாவது சொல்லிட்டு போங்க.
 

Janavi

Well-Known Member
என்ன சிஸ்....சஸ்பென்ஸ் ஆஹ் கொண்டு போறீங்க.....நல்லது நடக்குமா....ஆரா க்கு என்ன பிரச்சனை :unsure::unsure::unsure::unsure:.... Eagerly waiting for your next ud sis...
 
Last edited:

தரணி

Well-Known Member
வந்துட்டேன்... ar mani வைரமுத்து காம்போ முன்னாடி தான் ரொம்ப எதிர் பார்ப்பு இப்போ இல்ல என்னோவோ பாட்டு 10 முறை கேட்ட பிறகு தான் புரியவே ஆரம்பிக்குது 20 முறைக்கு அப்புறம் தான் பிடிக்குது.... எனக்கு வயது ஆகிடுச்சா இல்ல trend புரியலையா ஒன்னும் தெரியல ஆனா ராவணன் songs அப்படி இல்ல....

ஆராதனா அனு கிட்ட சொன்னது எல்லாம் உண்மை இல்லன்னு அனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்.... நாங்க பொய் சொல்லலாம் நீங்க சொல்ல கூடாது என்ன செழியன் சரியா....

என்ன இது ஒரே ட்விஸ்ட் ஓ ட்விஸ்ட்.... ஆராதனாக்கு என்ன பிரோப்ளேம் ... யாரு உயிர் பலி ஆக போறது.... யாரோட லவ் பிரிய போகுது... செழியனுக்கு என்ன இடைஞ்சல் வர போகுது .... அதுக்கு ஆரதனா எப்படி தீர்வாகுவா ..... என்ன இத்தனை கேள்வியை ஒரே எபியில் கேக்க வைச்சிடீங்க அகல்....
 

agal

Active Member
என்ன சிஸ்....சஸ்பென்ஸ் ஆஹ் கொண்டு போறீங்க.....நல்லது நடக்குமா....ஆரா க்கு என்ன பிரச்சனை :unsure::unsure::unsure::unsure:.... Eagerly waiting for your next ud sis...

Vanga janavi:love::love::love:

Ellam nallatha nadakkum da:giggle:

konja konjama reveal agum dear:D

seekiram kudukka try pandren janavi:)

Thank u so much for the love support dear da:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top