காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 18

Advertisement

Nachu

Well-Known Member
வாவ் சூப்பர் :love::love:
Epi 18 வந்துருச்சா?
இந்த author ஜி க்கு கை சும்மா இருக்காதே?? அடுத்த epi ல மங்களம் பாடிடுவாங்களே?? !!;);)
 

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு மகி அக்கா அஸ்வின் ஸ்வாதி பண்ண தப்பகூட ரொம்ப அழகா மன்னிச்சுருக்கான் இந்த மாதிரி ஒரு மருமகன் கிடைக்க ஸ்ருதியோட அப்பா அம்மா இருவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஸ்ருதி ஒரு அழகான பட்டாம்பூச்சி.அருமையான பதிவு மகி அக்கா . ஊருல கோவில் கொடை அதனால்தான் முந்தைய இரண்டு பதிவுக்கு கருத்து போட முடியவில்லை இரண்டும் அருமையான பதிவு மகி அக்கா
 

laksh

Well-Known Member
See
View attachment 5872View attachment 5873

Kaattu Roja En Thottathil 18


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் மறக்காம சொல்லிருங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
Seema story
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஸ்ருதி கரெக்ட்டா இருக்கா... நீ தான் வேஸ்ட் அஸ்வின்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top