காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 14

Advertisement

periyauma

Well-Known Member
ஹாஹாாஹா அதுக ரெண்டும் பண்ற அலப்பறையை இன்றைய பதிவுல சொல்லியிருக்கேன் சிஸ்
Padichuthanen semma lively epi kaaka kadi polla edhu double damaka aswin enjoy edukum oru tt injection pothukithu vithuikku ponga pa rendhu perum enni sernthu than unga cheeks a puncture pannaporanga
 

Kala Sathishkumar

Well-Known Member
அருமையான பாடல் சிஸ்.., இப்ப என்ன பாட்டு போடப்போறிங்க
நான் போடனும் நினைச்ச பாட்ட சிந்து மேம் போட்டங்க..அப்புறம் சுருதி நீ ரெண்டு மாசம் bed rest ல இருக்கனுமா???காற்றை கூட டப்பா ல போட்டு அடைக்கலம் உன்னை .... :LOL:
 

Lakshmimurugan

Well-Known Member
ஸ்ருதியை குறும்பு பெண்ணாக நினைத்து பார்த்து, அவளை சோகமாக பார்க்க முடியவில்லை.
 

Suvitha

Well-Known Member
ஹாய் மகேஸ்,
எவ்வளவு கலகலப்பா கதையை கொண்டு போனீங்களோ அதே அளவிற்கு இப்போ நெஞ்சில் பாரத்தையும் ஏற்றிவச்சிட்டீங்க...
அடுத்த பதிவை ரொம்பவே எதிர்பார்க்குது மனது. சீக்கிரம் வாங்க டியர்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Padichuthanen semma lively epi kaaka kadi polla edhu double damaka aswin enjoy edukum oru tt injection pothukithu vithuikku ponga pa rendhu perum enni sernthu than unga cheeks a puncture pannaporanga
ஹாஹாஹா செம சிஸ் சூப்பர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நான் போடனும் நினைச்ச பாட்ட சிந்து மேம் போட்டங்க..அப்புறம் சுருதி நீ ரெண்டு மாசம் bed rest ல இருக்கனுமா???காற்றை கூட டப்பா ல போட்டு அடைக்கலம் உன்னை .... :LOL:
ஹாஹா அவங்க அம்மா புடிச்சு தரதரன்னு வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருவாங்க சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top