கவி ப்ரீதா வின் வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 2 1

Advertisement

Geetha sen

Well-Known Member
:love::love::love:
கௌரி சங்கரை பார்த்தா கொஞ்சம் பயமா தான் இருக்கு.
சுகு நீங்க ரொம்ப எதிர்பார்க்காதிங்க உங்க மகனிடம்...
மித்ரனின் ஏக்கங்கள் பாவம்.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஆறடி உயரம்
உச்சியில குடுமி
முகம் கொள்ளா தாடியும், மீசையும்
இந்த கௌரி சங்கர் தான் ஹீரோவா?
ஹீரோவுக்கு கொஞ்சம் சிரிச்சாத்தான் என்னவாம்? :cautious::cautious:
 
Last edited:

monies

Well-Known Member
Lovely update kavi
Amma paapa ku enna Achu
Mithu yaruuu
Gowrishankar ee logathula ila pola
Adu enna smell
Ini ingaye thanakum hoom
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top