கவிப்ரீதாவின் நிழல் தரும் இவள் பார்வை 23

Joher

Well-Known Member
#2
:love::love::love:

அச்சோ இவங்க ரெண்டு பேரையும் சேர்க்கிறதுக்குள்ள ஆவியே போய்டும் போல......
காதல் னு ஒன்னு என்னா பாடுபடுத்துது......

டேய் அவினாஷ் நீ இப்படியே பார்த்துகிட்டே இருந்தா நடுவுல எவனாச்சும் புகுந்துடப்போறான்...... அவ வேற இப்போ எல்லா இடத்துக்கும் வர்றா....... அவளுக்கே தெரியாமல் மேலிடத்தில் எங்கயாச்சும் பொண்ணு கேட்டுட போறான்.......

அவளுக்கு ஆறுதல் சொல்லவேண்டியது நீதான்...... உனக்கு அவ அப்பா வாய்ப்பு வாங்கி தந்தார் தானே...... ஒரு படம் டிஸ்ட்ரிபியூஷன் தரலைன்னா ஓரமா ஒதுங்கி போய்டுவியா??? உனக்கு உங்க வீட்டு பிசினஸ் தான் அவளை விட முக்கியமா??? அப்போ என்னய்யா கனாக்காரன் நீ???
அவ செஞ்சது சரி தானே...... அவ அப்பா கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டாள்.....
கொஞ்சம் டக்குன்னு உன் ஈகோ எல்லாம் விட்டுட்டு மனசை திறந்துடு.....

கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்....
 
Last edited:

MaryMadras

Well-Known Member
#3
அருமையான பதிவு கவி:love::love::love:.சபரி தான் வந்த காரணத்தை சொல்ல,அம்மு இதை பற்றி தன்னிடம் சொல்லவில்லை என மாதவன் அம்மு மேல் கோபப்பட:mad::mad::mad:,அம்முவுக்கே இந்த விஷயம் தெரியாது என அவரிடம் யார் சொல்வது:cautious::cautious:.

அவினாஷ் செய்ததை ஏற்கவும் முடியாமல்,அவனை மாதவனிடம் விட்டுக் கொடுக்கவும் முடியாமல்
அப்பா சொன்ன இடத்துக்கு தான் என அம்மு சாமார்த்தியமாக பேசியது அருமை(y)(y).

அப்பாவின் நண்பர்கள்,அவரை நம்பி இருப்பவர்களை ஏமாற்ற முடியாது என அம்மு, சபரியின் விண்ணப்பத்தை நிராகரித்ததை குருவிடம் சொல்ல:cautious::cautious::cautious:,விஷயம் தெரிந்து அவினாஷ் போன் செய்த போதும்,ஏன் முன்பே இதுபோல போன் செய்து ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமே என்ற கோபத்தில் அம்மு போன் எடுக்காதது சரியே:rolleyes::rolleyes:.

கனாக்காரன் எது செய்தாலும் அவளிடம் தப்பாக போவதற்க்கு காரணமே,அவளிடம் கலந்து பேசாமல்,அவர்கள் தொழில் பற்றி தெரியாமல் தானே முடிவு செய்தது தான்:sneaky::sneaky:.இப்ப நொந்து போவதால் என்ன ஆகப்போகுது:cautious::cautious:.

தான் செய்தது தவறென தெரிந்த பிறகாவது போன் எடுக்கா விட்டால் என்ன,நேரில் பார்க்கும் போது பேசியிருக்கலாம் சந்தர்ப்பம் கிடைத்தும் ஒதுங்கி நிற்கிறானே:unsure::unsure::unsure:.குரு,அம்முவை நந்தனின் மகள் என எல்லோரிடமும் அறிமுகப்படுத்தறார்.இதனால் அவிக்கு பிரச்சனை வருமோo_Oo_Oo_O.

தப்பெல்லாம் இவன் மேல் இருக்க,புரொட்யூசர் பொண்ணு கெத்து காட்டறான்னு நெனைக்கறது சரியில்லையே தம்பி:sneaky::sneaky:.அவளுக்காக எதாவது பெருசா செய்யனும்னு ஆப்பு வச்சிருவானோ...
 
Last edited:
#6
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கவிப்ரீதா டியர்

அடேய் கனாக்காரா அவினாஷ்
வாழ்க்கையும் கனவு இல்லைடா
நீ நினைத்தபடி செய்ய அம்ருதா என்ன உன் பொண்டாட்டியாடா?
இல்லை இவ்வளவு நாளா நீதான் அவளுக்கு துணையாயிருந்தியா?

அவளுக்காக ஒரு துரும்பை நீ நகர்த்தி வைச்சிருப்பியா?
வந்துட்டான் உரிமை பெருமை கருமைன்னு பேசிக்கிட்டு

அப்பா படுத்திருக்கும் துக்கத்திலே என்ன செய்ய ஏது செய்யன்னு குழம்பி அவளே அல்லாடிக்கிட்டிருக்கிறாள்
இதிலே அவின் வேற கூத்து கட்டுறான்

எந்த தைரியத்திலே புதுப் பட உரிமையை உன் அண்ணனுக்கு வாங்கித்தர நினைத்தாய் அவினாஷ்?

இவ்வளவு நாளாய் அனுசரணையாக இருக்கும் மாதவன் கங்கா பேச்சைத்தான் அம்மு கேட்கணும் அதுதான் நியாயம்
நியாயம் தெரிந்த நல்ல பெண் அம்ருதா கேட்டு விட்டாள்

அம்முவின் முடிவு சூப்பர்தான்
ஸோ நீ குட்டையைக் குழப்பாமல் உன் வேலையைப் பாரு
ஆவின் பாலா இருந்துக்கோ, அவின்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#8
:love::love::love:

என்னப்பா இது??? காதலை பூதம் & ஆவின்னு எல்லாம் சொல்றீங்க... :unsure::unsure:
பூதமோ.... ஆவியோ.... ரெண்டு பேரும் பிணக்கம் இல்லாம இணக்கமா இருந்தா சரி....


 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes