கவிபாரதி - எங்கே எந்தன் இதயம் 02

Advertisement

Saroja

Well-Known Member
ஏட்டிக்குப் போட்டி தண்ணிய
கொட்டி கோபத்த
தீக்கறாங்களா அதிகம் பண்ணுறாங்களா
 

Novel-reader

Well-Known Member
வக்கீல் தன்னோட தப்பை எல்லாம் அழகா ஞாயப்படுத்துறாரே சூப்பர்.

பிள்ளையை பிடுங்கி, வேதாவோட தாய்ப்பாசத்தை weakness ஆக்கி blackmail பண்ணுற கையாலாகாதவன்.

அதிசயமா அழகா நல்ல நிமிர்ந்த நடையோட smart-ஆ, bold-ஆ தேவாசேனாவை காமிச்சு, நல்லா ஆர்வத்தை தூண்டி part 2 படிக்க வெச்சு இப்படி அந்த கதையை அந்தரத்துல விட்டுட்டு அடுத்த கதைக்கு போனா எப்படி?

இங்க வழக்கம் போல தான் ஒருத்தன், ஹீரோ label ஒட்டிகிட்டு வந்து தான் செஞ்சதையெல்லாம் justify பண்ணிட்டு இருக்கான்.

அந்த கதை continue ஆகுமா ஆகாதா? அதை மட்டும் சொல்லிடுங்கப்பா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top