கவிபாரதி - எங்கே எந்தன் இதயம் 01

Advertisement


Nirmala senthilkumar

Well-Known Member

Geetha sen

Well-Known Member
Welcome ma
Congrats for this story
தங்கள் பிரச்சனையை சரிபண்ண வந்துட்டான்
மனைவியை மலையிறக்குவது கஷ்டம் தான் போல.
 

Novel-reader

Well-Known Member
எங்கே என் இதயம்-ன்னு ஹீரோ தேடறது இருக்கட்டும், "மௌனங்கள் இசைக்கட்டுமே"-கதை எங்கம்மா? நாங்க அதை பல மாதங்களா தேடிட்டு இருக்கோம்.

ஏற்கனவே ஒருத்தன் சென்னைல இருந்து கிளம்பி அமெரிக்கா போய் சில பல வீரக்காயங்கள் எல்லாம் வாங்கி-தாங்கி, பொண்டாட்டியை தன்னோட வாழ வர சொல்லி கெஞ்சிகிட்டு இருக்கானே, அவனோட பஞ்சாயத்தை அம்போன்னு விட்டுட்டு, இப்படி இன்னொருத்தனை ஆஸ்திரேலியா அனுப்பி, அவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையே இருக்குற பஞ்சாயத்துக்கு விசாரணை வெச்சா என்ன அர்த்தம்.

ஏம்மா, நாட்டாமை நீங்க நினைச்ச தீர்ப்பையே சொல்லுங்க, நாங்க கேட்டுக்கறோம் ஆனால் முதலில் வந்த பஞ்சாயத்தை முதலில் முடிச்சு வைங்கம்மா. அப்புறமா அடுத்ததுக்கு போங்க.
 

Mathykarthy

Well-Known Member
இன்ட்ரெஸ்டிங் :love:
நல்லவேளை பீங்கான் ஜாடியை தரையில உடைச்சா வக்கீல் தப்பிச்சான்..... :ROFLMAO:
மூணு வருஷம் கழிச்சு தேடி வந்தும் இவ்வளவு கோபமா..... :eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top