கல்வடியும் பூக்கள் 6

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
இந்த இளம் வயதில் திவ்யாவை தனித்து விடக்கூடாது என்ற ஜெயசித்ராவின் முடிவு இப்போதைக்கு திவ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் காலப்போக்கில் பெரியவர்கள் எது செய்தாலும் அது நன்மைக்கே என்று புரிந்துகொள்ளும் காலம் சீக்கிரமே வரும். எப்போது திவ்யா குடும்பத்தினரின் சந்தோஷத்திற்காக என்று நினைக்கிறாளோ அப்போதே ஜீவாவையும் மனம்மாறி ஏற்றுக்கொள்வாள் என்று நம்புவோம். நல்ல அருமையான எபி.
 

Thani

Well-Known Member
யாருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற திவ்யாவை திருமணம் செய்ய போறான் ஜீவா ..???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top