கம்பன் காதல் கொண்டு FINAL அண்ட் எபிலாக்

Advertisement

Seethavelu

Well-Known Member
கதை ரொம்ப நல்லா இருந்தது . நான் மிகவும் விரும்பி ரசித்து படித்தேன்
வாழ்த்துகள் சக்தி :love:
 

Priyakutty

Active Member
Aww... :love::love:

கம்பன், காவியம்... ❤

அவரோட காதலுக்கு காதலியாகிட்டாங்க... :love:

அவரோட அந்த அழுத்தம், பேச்சு... எல்லாம் பிடிச்சது... அவர் மாறின பின்ன...:giggle:

என் அப்பா க்கு நான் இப்படி பண்றது புடிக்காது... ஆனாலும் செய்வேன்... எனக்கு அப்போதான் ஒரு நிம்மதி னு அவர் செஞ்சது... ஒரு மகனா அவர் உணர்வை புரிஞ்சிக்க முடிஞ்சுது...

அப்பா மகன் அவ்ளோ இலகுவா பேசிக்கலனாலும் அந்த பாசம் புரிஞ்சுது...

ராமதாஸ் ப்பா... க்கு அவருக்கும் இருக்க அந்த ஒரு bonding ரொம்ப ரசிச்சேன்...

கம்பன், சஞ்சய் பேச்சு செம்மயா இருந்துச்சு...:LOL::D

சூர்யா தம்பியா மிஸ்டேக்ஸ் பண்ணிருக்காரு... கம்பனும் அண்ணனா மிஸ்டேக்ஸ் பண்ணிருக்காரு...பட் அவங்களுக்கு இடையே ஒரு பாசம் இருக்கு... அதும் சூர்யாக்கு அண்ணா மேல...

காவ்யா, சூர்யா நட்பும் நல்லாருந்துச்சு...

என்னைக்கும் அவங்க எல்லாரும் பேமிலியா ஹாப்பியா இருக்கட்டும்...:giggle:

நிஜமா கதை ரொம்ப புடிச்சது க்கா...❤

All the very best for all your upcomming novels... ❤
 
Last edited:

Pranavlax

Well-Known Member
Hi friends,

எஸ்.. முடிச்சுட்டேன்..:giggle:

Thank you so much malli mam.. :love::love::love:

ப்ரண்ட்ஸ் உங்க சப்போர்ட் அண்ட் லவ் தான் என்னை தொடர்ந்து எழுத வைக்குது.. ஒவ்வொரு ஸ்டோரி முடிவிலும் இதை சொல்ல வாய்ப்பு கொடுக்கிறீங்க... அதுக்கே மிக பெரிய நன்றி..:love:


படிச்சுட்டு உங்க கருத்தை மறக்காம சொல்லுங்க.. :giggle:


Here is the final update.. Thank you so much for your wonderful love and support..:love::love::love:






Nice. :love::love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top