கம்பன் காதல் கொண்டு 17

Advertisement

Geetha sen

Well-Known Member
ராகுல்க்கு என்ன பகை நண்பனிடம், ஏன் துரோகி ஆனான்.
காவ்யா என்ன தில்லா எதிர்கிறா.
காவியத்திடம் மனம் திறக்கலாம் கம்பன்.
கனவு தொல்லையிலிருந்து எப்ப விடுபடுவானோ பாவம்.
 

priya raghavan

Well-Known Member
Oh...kaviyathuku theriyave illaya Ivan love pannadhu... ipadi sodhapitaane...ippavum weak dhaan..namma kaviyam thaan strong Evanavida.
 

Saroja

Well-Known Member
இல்லாத காதல் அதை நம்ப வைத்த
.நண்பன்
கம்பன் இத்தனை முட்டாளா
 

P.Barathi

Well-Known Member
:love::love:Kamban should be happy. I could not understand why he needs to feel ashamed about his one side feeling for her.
 

Nithi_lovesReading

Well-Known Member
இந்த கனவு எல்லாம் காவ்யா புண்ணியத்துல சீக்கிரமாக காணுமா போயிடும் கம்பன் சார்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top