When will be your next update?? Pls post next ud soonஅன்பு நட்புக்களே,
எல்லாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எனது முதல் கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் கோடி. இதோ அதே நம்பிக்கையோடு அடுத்த கதையை உங்களுக்கு கொடுக்க வந்திருக்கேன்.
கன்னத்தில் முத்தமிட்டால் நீ...! - 1
போன கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவையும், ஊக்கத்தையும் தொடர்ந்து அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் உங்க கருத்து மழைக்கு...