கனவு நிறைவேறியது !

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் !!!!!!!!!!!!!!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ! :love::love::love:

சுதந்திரத்தை 74 வருடம் முன்னாடி இந்த நாளில் இருந்து தான் சுகிக்க ஆரம்பிச்சோம். அந்த வகையில்
இன்றைய நாள் நம்ம எல்லோருக்குமே ஸ்பெஷலானது.

எங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் ! நெடுநாள் கனவொன்று இன்று கை சேர்ந்துவிட்டது பார்த்திபன் கனாவாக !:love::love:

இன்று முதல் பார்த்திபன் கனா புத்தகமாக !

அருணாச்சலம் ஐயா அவர்களுக்கும் மல்லிகா அக்காவிற்கும் @mallika லட்சம் நன்றிகள்!
இளம் எழுத்தாளர்களான எங்களை ஆதரித்து எழுத ஊக்கம் தந்த தள தோழமைகளுக்கு நன்றிகள்.:):love:

IMG-20200815-WA0003.jpg


வாழ்க வளமுடன்
 

Shahana

Well-Known Member
Wow...Super Mithra Bharani akkass...:love::love::love::love::love::love::love::love: Congratulations....:love:(y)(y)

Eagerly waiting for 'காதல் அதிகாரம்' :love::love:;)சீக்கிரமா வாங்க அக்காஸ்...:giggle::giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top