Suvitha
Well-Known Member
அன்புத் தோழமைகளுக்கு,
வணக்கம். என்னுடைய முதல் நாவலான 'கனவு கைசேர்ந்தது' அருணோதயம் குழுமத்தின் மூலம் புத்தக வடிவை கண்டிருக்கிறது என்ற சந்தோஷமான விஷயத்தை இந்த தருணத்தில் உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன் தோழமைகளே...
என் கனவை புத்தகவடிவில் என் கைசேர்த்த மல்லிகா மணிவண்ணன் அவர்களுக்கும் @mallika
Mallika Manivannan
அருணோதயம் குழுமத்தார்களுக்கும் முதற்கண் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தகம் அருணோதயத்தில் கிடைக்கும் தோழமைகளே...
நன்றி...

Last edited: