கத்திரிக்காய் பஜ்ஜி

Indira75

Active Member
#1
தேவையான பொருட்கள்.
கத்திரிக்காய். - 5
உருளைக்கிழங்கு- 2
தக்காளி. - 3
சின்ன வெங்காயம் - 6
பச்சை மிளகாய். - 5
எண்ணெய். - 2 ஸ்பூன்
கடுகு. - தாளிக்க
கருவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள். - சிறிது
உப்பு. - தே. அளவு

அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து அரிந்து வைத்த வெங்காயம், ப.மிளகாய். கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரிந்து வைத்த கத்திரிகாய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி வேகும் அளவுக்கு தண்ணீர் விடவும். மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். முக்கால் பாகம் வெந்ததும், அரிந்து வைத்த தக்காளியை சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து வெந்ததும்
அடுப்பில் இருந்து இறக்கி தண்ணீரை வடித்துவிட்டு மத்து வைத்து நன்கு நைஸ் ஆக மசிக்கவும். வடித்து வைத்த நீரை அளவாக சேர்த்து கலக்கி எடுத்து வைக்கவும்.
இட்லி, தோசை க்கு சூப்பர் ஆன சைடு டிஷ் ரெடி. கோவை தள்ளுவண்டி இட்லி கடைகளில் ரொம்ப பேமஸ். செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க friends.
 
fathima.ar

Well-Known Member
#2

En kathrikkai bajji nu peru
 
Advertisement

Sponsored