கண்ணே முத்து பெண்ணே 1

Advertisement


Surya Palanivel

Well-Known Member
Welcome back sis.

அப்பாட்ட ஒரண்டைய இழுத்துட்டு சதிகாரனுங்கள நம்பிட்டு இருக்காரு hero sir.
அது யாருடா அது, கட்டினா இவன தான் கட்டுவேன்னு?
 

Anuammu

Member
வணக்கம் மக்களே,


எல்லோரும் எப்படி இருக்கீங்க.

THANK YOU SO MUCH மல்லி மேம். :love:

ஒரு வழியா வந்துட்டேன். நிறைய தேடியிருக்கீங்க. நன்றி.. நன்றி:giggle:

எப்போவும் போல நிறை, குறை சொல்லுங்க.

Thank you so much for your love and support :love::love:

இதோ முதல் எபி..



Welcome Back...
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

Geetha sen

Well-Known Member
Welcome dear
ஆரம்பமே எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
பொண்ணையே இவனுக்கு தெரியல, ஆனா பொண்ணுக்கு இவனை தான் கட்டனுமா.
 

Lakshmimurugan

Well-Known Member
இது நல்லதுக்கு இல்லை போலவே.செல்வாவை எதில் மாட்டி விடப் பார்க்கிறார்கள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top