கண்ணம்மாவின் காந்தன்-22

Advertisement

Nilaajothi

Well-Known Member
அருமையான, மகிழ்வான, முகுர்தமான பதிவு, செழியனின் ஐந்து வருட காதல் தவத்திற்கு இன்று இனிய திருமண நன் நாள், நங்கை அவன் மனைவியாக வரம் கிடைத்த பொன்னால் அருமை:love::love::love:
 

E.Ruthra

Well-Known Member
Nice update

கல்யாணத்துக்கு கூப்பிட்டீங்க... இந்தா நாங்களும் வந்தாச்சு... கல்யாணமும் முடிஞ்சாச்சு.. கல்யாண சாப்பாடு எங்க??? :unsure::unsure:

வெற்றி, தமிழ் அப்புறம் மாறன் கிட்ட தானே வந்தவங்களை கவனிச்சு, சாப்பிட வச்சி அனுப்புற பொறுப்பை கொடுத்து இருந்தேன் :unsure::unsure::unsure:
உங்களை சாப்பிட வைக்கலையா சிந்து அக்கா :eek::eek::eek:
இருங்க என்னனு கேட்குறேன் அந்த பசங்க கிட்ட ;););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top