கண்ணம்மாவின் காந்தன்-16

Advertisement

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு , நங்கை சித்தி அதிரடியாக செயல்பட்டு நங்கையிடம் திருமணதிற்கு சம்மதம் வாங்கினது அருமை (y)(y)(y):love::love::love:
 

E.Ruthra

Well-Known Member
Nice update

செழியன் தானே அந்த மாப்பிள்ளை... ;);)
வெங்காயம், தக்காளியோட கத்திரிக்காயை வேகவைத்து கடைந்து சட்னி செஞ்சா நல்லா இருக்குமா??? :unsure::unsure::unsure:
அந்த மாப்பிள்ளை செழியன் இல்லையே ;););)

நல்லா இருக்கும் சிந்து அக்கா,
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கத்திரிக்காய் எல்லாம் ஒண்ணா வேகவைத்து, கத்திரிக்காய் தனியா தெரியாத அளவுக்கு கடைந்து, கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிப்பாங்க, சிதம்பரம் ஊர் சைட்ல செய்வாங்க, னக்கு ரொம்ப பிடிக்கும்;););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top