கண்ணம்மாவின் காந்தன்-15

Advertisement

E.Ruthra

Well-Known Member
Nice update

மருந்துங்கிற பேருல போதை பொருளா??? என்ன நடக்குது??

இப்ப சித்தி எதுக்கு வர்றாங்க??? வந்து என்ன குழப்பத்தை உண்டு பண்ண போறாங்களோ???
ஆமா அக்கா மருந்தை தான் இப்படி உபயோக படுத்த போறாங்க :censored::censored::censored:

சித்தி குழப்பம் தான் பண்ண போறாங்கன்னு முடிவே பண்ணிட்டிங்களா அக்கா ;););)
 

E.Ruthra

Well-Known Member
(y)(y)(y)
Painkiller மாத்திரையில போதை மருந்தா, என்னடா இப்படி சமுதாயத்தை சீரழிக்கிரிங்க,
ச்சை, :mad:
அவங்களுக்கு பணம் தானே முக்கியம் சிஸ், சமுதாயம் எப்படி போன அவங்களுக்கு என்ன கவலை சொல்லுங்க :(:(:(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top