E.Ruthra
Well-Known Member
மக்களே மீண்டும் நானே 

உங்களை சந்திக்க அடுத்த கதையுடன் வந்துவிட்டேன்

கதையின் தலைப்பு:
"கண்ணம்மாவின் காந்தன் "
நாயகன் பேரு காந்தனும் இல்லை, நாயகி பேரு கண்ணம்மாவும் இல்லை சரியா,

"காந்தன்" அப்படினா ,ஈர்ப்பவன், ஈர்க்கப்படுகின்றவன், அரசன், கணவன், தலைவன், காவலன் இப்படி பல அர்த்தங்கள் உண்டு.......

நம்முடைய கதையில் காந்தன் அவனோட கண்ணம்மாவுக்கு யாராக இருப்பான்

இல்லை எல்லாமுமாக இருப்பானா என்று கதையில் பார்ப்போம் மக்காஸ்

இந்த கதையில் பெருசா ட்விஸ்ட் எல்லாம் பிளான் பண்ணல, அதனால் நம்பி படிங்க சரியா.........

( என்னோட மைண்ட் வாய்ஸ்: மருவக் காதல் கொண்டேன் கதைக்கு வாங்குனது எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா

)
அடுத்த திங்களில் இருந்து புதிய கதையுடன், நம் வழக்கமான நேரத்தில் சந்திப்போம்

சென்ற இரண்டு கதைகளுக்கும் அளித்த ஆதரவை இந்த கதைக்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான்

உங்கள்
இ.ருத்ரா