ஒரு வாரம் விடுமுறை...........

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அனுப்புனர்:
கோம்ஸ்.

பெறுனர்:
தோழமைகளே.

அன்புத் தோழமைகளே!!
கொஞ்சம் பர்சனல் வொர்க்ஸ் இருப்பதால் ஒரு வாரத்திற்கு பிஸியாக இருப்பதால்... எனக்கு ஒரு வாரம் விடுமுறை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..
நன்றி.
இப்படிக்கு உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.


பின் குறிப்பு :-
நாளை மட்டும் முடிந்தால் அப்டேட் போடுகிறேன்..
 

Kavyajaya

Well-Known Member
Noooooo :cry: ipo thaane vanthen posukkunu leave letter kudukureengale naanga sign panni permission thara vendaama.. :LOL: inga naanga thaan principal hod ellam
 

Hema Guru

Well-Known Member
அனுப்புனர்:
கோம்ஸ்.

பெறுனர்:
தோழமைகளே.

அன்புத் தோழமைகளே!!
கொஞ்சம் பர்சனல் வொர்க்ஸ் இருப்பதால் ஒரு வாரத்திற்கு பிஸியாக இருப்பதால்... எனக்கு ஒரு வாரம் விடுமுறை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..
நன்றி.
இப்படிக்கு உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.


பின் குறிப்பு :-
நாளை மட்டும் முடிந்தால் அப்டேட் போடுகிறேன்..
Ok leave approved , but after leave nalla nalla ud tharanum
 

Chitrasaraswathi

Well-Known Member
என்ன கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் ஒரு வாரம் விடுப்பு கேட்கறீங்க. சும்மா காத்திருப்பது எவ்வளவு சிரமம் தெரியுமா? ;):sneaky:
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Ithu oru வாரமா
@Hema Guru
'காந்தி செத்துட்டாரா?" னு கேட்பது போல் இப்போ வந்து கேட்கிறீங்களே ma!!!! நான் லீவ் முடிந்து வந்து அப்டேட்ஸ் போடவே ஆரம்பிச்சுட்டேனே!!!!!!!!!
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
என்ன கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் ஒரு வாரம் விடுப்பு கேட்கறீங்க. சும்மா காத்திருப்பது எவ்வளவு சிரமம் தெரியுமா? ;):sneaky:
@Chitrasaraswathi
சிஸ்.. கொஞ்சம் பெர்சனல் வொர்க்ஸ் இருந்தது அதான் கேட்டேன்..
'இதானா சார் உங்க டக்கு!' - வில்லன் படத்தில் கருணாஸ் சொல்வது மாதிரி இப்போ கேட்கிறீங்களே சிஸ்!!!!!!!!
-கோம்ஸ்.
 

Hema Guru

Well-Known Member
@Hema Guru
'காந்தி செத்துட்டாரா?" னு கேட்பது போல் இப்போ வந்து கேட்கிறீங்களே ma!!!! நான் லீவ் முடிந்து வந்து அப்டேட்ஸ் போடவே ஆரம்பிச்சுட்டேனே!!!!!!!!!
-கோம்ஸ்.
Adada, will follow
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top