ஒரு குரல் போலவே நீ எனக்குள்ளே 3:
என்ன அர்ஜுன் க்கு கல்யாணம் பண்ண போறியா?என்று ஷாக் ஆனது ராகவன் மட்டும் இல்ல , அப்பொழுது வீட்டுக்குள் நுழைந்த ரோஹிணி யூம் தான் .
மா என்ன பேசுற நீ ஏற்கனவே கல்யாணம் ஆனவனுக்கு நீ எப்படி கல்யாணம் பண்ணுவா ..அது இல்லாம ஷ்ரத்தா இடத்துக்கு யாரையும் வர நான் விட மாட்டேன்.சரி விடாத ஃபர்ஸ்ட் சாப்பிடு வா,இன்னும் 10 டேஸ் ல டெலிவரி உனக்கு இப்படி எல்லாம் டென்ஷன் ஆகி பேசாத .
டென்ஷன் ஆகாதவ நீ சொன்னது மட்டும் என் புருஷனுக்கு தெரிந்தது என்னை இங்கேயே இருந்துக்க சொல்லிடுவான்
மாப்பிள்ளை ய மரியாதை இல்லாம பேசாத ..மா நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசுற?
முதல்ல நீ அவன் தங்கச்சிக்கு மரியாதை குடு..
சரி இன்னும் கொஞ்சம் சாப்பிடு ..
உனக்கு நான் பேசுறது காதுல விழுவுதா இல்லையா ..?இது ராகவன்
எல்லாரும் உங்க வேலைய பாருங்க நான் அர்ஜுன் கிட்ட பேசுறப்ப கேளுங்க உங்க கேள்வி எல்லாம் .
எவ்வளவு முயற்சி செய்தும் வீட்டுக்கு வர இரவு 11 ஆனது அது வரை 3 பேரும் படுக்க செல்லாமல் ஹாலில் அமர்ந்து இருந்தனர் .
அர்ஜுன் வீட்டுக்குள் நுழையும் போதே முதலில் கண்ணில் பட்டது சோர்வாக அமர்ந்து இருந்த ரோஹிணி தான் .
ஏன் ரோஹி தூங்காம இங்க உட்காந்து இருக்க என்று பாசமாக தலையை தடவிக் கொண்டே கேட்டான்.
ஒன்னுமில்லை அஜு,அம்மா உன்கிட்ட பேசனுமாம் .
இது அர்ஜுன் க்கு அதிர்ச்சி தான் ,அவன் அம்மா அவன்கிட்ட பேசி 3 வருஷம் மேல ஆகுது ..
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போதே "நீ எப்ப அர்ஜுன் கல்யாணம் பண்ணலாம்னு இருக்க " என்று அவன் அம்மாவின் குரல் கேட்டது.
அதை கேட்ட அர்ஜுனின் முகம் இது வரை இருந்த பொலிவை இழந்தது .
என்ன டாட் உங்க வைஃப் க்கு எனக்கு கல்யாணம் ஆனது மறந்துடுச்சா .?
அப்படியா அப்ப உன் பொண்டாட்டி எங்க அர்ஜுன் ?
பதில் சொல்ல முடியாது இல்லையா ..உனக்கு 1 மந்த் டைம் தரேன் ஒன்னு உன் பொண்டாட்டிய கண்டுபிடிச்சி கூப்பிட்டு வா ,இல்ல நான் சொல்ற ஒருத்திக்கு தாலி கட்டு.
சொல்லி முடித்ததும் அவரது அறைக்கு சென்று விட்டார்.
அர்ஜுன் சோர்ந்து அமர்ந்து விட்டான்.."அர்ஜுன் உன்னோட பணம், ஸ்டேட்டஸ் அப்புறம் உன்னோட ஃபேமிலி இது எல்லாம் இருக்குற தைரியதுல தான என்னை ஏமாதிட்ட .. லைஃப் ல என்னைக்குமே என்கிட்ட திரும்ப வந்துடாத ..மீறி வந்தா கண்டிப்பா நான் செத்துடுவென் ..நான் சொன்னத செய்வேன் அது உனக்கும் தெரியும் ..மைண்ட் இட்."இந்த வார்த்தையே மனதுக்குள் கேட்டது .அவனின் சோர்ந்த தோற்றத்தை பார்த்து அவனின் அப்பா அர்ஜுன் போய் படு மார்னிங் பேசிக்கலாம் .அர்ஜுன் எழுந்து அவன் அறைக்குள் சென்று விட்டான் .
கொச்சின்:
ஷ்ரத்தா கொஞ்சம் வெளிய வாங்க என்று பக்கத்து வீட்டு பெண்மணியின் கோபக்குரல் கேட்டது.அச்சோ இவ என்ன பண்ணா தெரியலையே..
சொல்லுங்க சீதா ஆண்டி... ஏன்மா உங்க கிட்ட எவ்ளோ தடவை சொல்றது ..அங்க பாருங்க உங்க பொண்ணு மறுபடியும் கண்ணாடிய உடைசுட்டா .சரி ஆண்டி நான் அதுக்குள்ள பணம் குடுத்துடுறேன்.
அதுக்கு சொல்லல இது நீங்க உடைச்சுருக்குற 23 வது கண்ணாடி ..இதுதான் கடைசி இன்னொரு தடவை பேசிட்டு இருக்க மாட்டேன் என்று மிரட்டி விட்டு சென்று
விட்டார். இந்த அம்மாக்கு வேற வேலை இல்ல ..வாஸ்து அது இதுன்னு வீட்ட சுத்தி கண்ணாடி மாட்டி வச்சிருக்கு .இவள சொல்லணும்
மம்மா பேபி பத்தல..என்று மூஞ்சியை அப்பாவியாய் வைத்துக்கொண்டு உதட்டை பிதுக்கி திட்டினாள் அழுவதற்கு ரெடியாக இருந்தது ..இதற்கு மேல் எங்கே திட்டுவது. முகத்தின் பாவத்தில் சிரிப்பு வந்துவிட்டது..
சரி வா வீட்டிற்குள் விளையாடு..இதை ராதா அம்மாவும் ,ரகு அண்ணாவும் ரசித்து பார்த்து கொண்டிருந்தனர் .நான் இங்க திட்டு வாங்குறேன் நீங்க ரசிக்கிரிங்க ..
விடுங்க பாப்பா நீங்க பண்ணாததா..அதற்குள் வீட்டினுள் போன் ரிங் கேட்டது ."அரவிந்த் காலிங் "
சொல்லுங்க அரவிந்த் என்ன சடன் கால்
ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்..என்னையும் பேச விடு ..
ஒரு ஹேப்பி நியூஸ் சொல்ல கால் பண்ணேன் ..ஹேப்பி நியூஸ் ஆ உங்க ஒய்ஃப் க்கு கூடம் 6 வது மாதம் தான அதுக்குள்ள குட் நியூஸ் ஆ ..
அம்மா தாயே உன் கற்பனைக்கு அளவே இல்லையா ..கங்கிராட்ஸ் ஷ்ரத்தா உனக்கு நேஷனல் லெவல் ல 3 வது சிறந்த கட்டிடக்கலை வடிவமைப்பாளர் அவார்டு கிடைச்சிருக்கு .. நெக்ஸ்ட் வெள்ளி கிழமை அதை வாங்க நீ சென்னை போகனும் .
வாவ்..நன்றி அரவிந்த் ..நீங்க தான் இதுக்கு காரணம் ..பட் நான் சென்னை போக முடியாது .
எனக்கு இத தான் நீங்க சொல்லுவீங்க தெரியும் ..பட் பிளீஸ் ஷ்ரத்தா ..நீ போய் கலெக்ட் பண்ணு ,இதனால் நம்ப கம்பெனி க்கு எவ்வளவு பெருமை தெரியுமா .. பிளீஸ் போங்க, நானும் கண்டிப்பா உங்க கூட வரேன் ..இது மூலமாக நிறைய கிளையண்ட் கிடைப்பாங்க .. வளந்துட்டு வர கம்பனிக்கு இது ரொம்ப பெரிய விஷயம் பிளீஸ்
சரி அரவிந்த் போறேன் . பாய்...
என்ன ஆச்சு மா போன் வந்ததும் அமைதி ஆகிட்ட ..ஒன்னும் இல்லை இராதாம்மா என்று விஷயத்தை சொன்னதும் மிக்க மகிழ்ச்சி அதுக்கு ஏன் அமைதி யா இருக்கீங்க ..அவார்டு வாங்க சென்னை போகனும் ..
நீங்க போக வேணாம் .வேற யாரையாவது போய் வாங்க சொல்லுங்க பாப்பா .நமக்கு அந்த சென்னை வேணாம் பாப்பா ..ஒரு தடவை அங்க போயி தான் இப்ப இந்த நிலைமை ல இருக்கீங்க .
இந்த தடவை நான் போகனும் ரகு அண்ணா ,இந்த ஆபீஸில் வேலைக்கு ஜாயின் பன்னது முதல் இப்ப வரைக்கும் எல்லாம் என் இஷ்டத்துக்கு தான் விட்டுருக்காங்க .அட்லீஸ்ட் அரவிந்த் காக வாச்சும் நான் போகனும் .2 நாள் நான் பத்திரமா திரும்ப வந்துடுவேன்.அடுத்த வாரம் போகனும்.நீங்க அந்த ரெண்டு நாள் மட்டும் ஊருக்கு போய்ட்டு வந்துடுங்க என்று சொல்லி விட்டு ரூமினுள் சென்று குழந்தையை அனைத்து படுத்து விட்டால் .சென்னை என்றதும் அனைவரின் நியாபகமும் வந்தது அவர்கள் செய்த துரோகமும் வந்தது .
பாப்பா லவ் யூ என்று சொல்லி அந்த குழந்தை அம்மாவிற்கு முத்தம் தந்தது.அம்மாவின் சோக முகம் மகளையும் பாதித்தது. ஹே நான் உன் மம்மா ,பாப்பா சொல்லாத ராதா அம்மா கிட்ட சொல்லணும் இவ முன்னாடி பாப்பா சொல்லாதீங்க இவளும் அப்படி என்னை கூப்பிடுறா .கொஞ்சம் நேரம் கழிச்சு வெளிய வந்ததும்.பழைய படி ரெண்டு பேரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.பேச்சின் நடுவே எப்படி பாப்பா போரிங்க ?
இங்க இருந்து ஃப்ளைட் ல சென்னை போய்ட்டு அங்க அரவிந்த் கிட்ட ஒரு கார் 2 டேஸ் க்கு அரேஞ்ச் பண்ணி தர சொல்லி கேட்கணும் ரகு அண்ணா.கார் இருந்தா போதும் எனக்கு தெரியாத சென்னை ரூட்டா.ஹோட்டல் ல தங்கிப்போம்.
உங்க கெஸ்ட் ஹவுஸ் இருக்கே பாப்பா, அதுலாம் என்னுது இல்லைனு தான் நான் எழுதி குடுதுட்டு வந்தேன் .எனக்கு வேணாம் .சரி விடுங்க.
மம்மா போகோ வதல ,நீ பார்க்குற கார்ட்டூன் தொல்லை தாங்காம அதுவே ஆஃ ப் ஆய்டுச்சு விடு .எப்ப பார்த்தாலும் கார்ட்டூன் கார்டூன் .உடனே மூஞ்ச தூக்கி வச்சுக்காத .நம்ப ஹைடு அன் சீக் விளையாடலாம் வா.
சென்னை:
மறுநாள் காலை எழம்போதே அர்ஜுன் க்கு சோர்வாக இருந்தது ..இன்று ஞயிற்றுக்கிழமை அதிகமாக வேலை இல்லை..ப்ரெண்ட்ஸ் மீட் பண்ண போவது மட்டும் தான் ..இருந்தாலும் வீட்டில் இருந்தால் தேவை அற்ற பேச்சுக்கள் வரும் எனவே குளித்து ரெடியாகி கீழே வந்தான் .
கீழே வந்ததும் ரோஹிணி அவனை பார்த்து சாப்பிட வான்னா ,இல்ல மா நீ எனக்கும் சேர்த்து சாப்பிடு..நான் வெளிய தான் போறேன் சாப்பிட்க்குறேன்.இதை சோபா வில் உட்கார்ந்து அவனின் அம்மா கவனித்துக் கொண்டு தான் இருந்தார் ஆனால் ஒரு வார்த்தை பேச வில்லை,இன்று நேற்று அல்ல கடந்த 3 வருடமாக அர்ஜுன் அவனின் வீட்டில் சாப்பிட மாட்டான்.அம்மா சொல்லாமல் சாப்பிட மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளான்.எப்பொழுதும் ஹோட்டல் சாப்பாடு தான் .
மதியம் வேலை அவனோட நண்பர்கள் மூவரும் வந்து சேர்ந்தனர் ,ஈசிஆர் இல் உள்ள ஒரு உயர் ரக கார்டன் ரெஸ்டாரன்ட் இது தான் அவங்க மீட்டிங் பிளேஸ்.கார்த்திக், வருண்,வர்ஷினி ,ரோஹிணி இவங்க தான் அர்ஜுன் ஓட க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்.அது மட்டும் இல்லாம இதுல கார்த்திக் அர்ஜுனின் தங்கையின் கணவன் அதைவிட முக்கியமாக ஷ்ரத்தா வின் அண்ணன் . நேத்து அத்தை எதோ உனக்கு டைம் குடுத்தாங்களாம் ரோகி சொன்னா , டே வந்ததும் ஸ்டார்ட் பண்ணாத ஃபர்ஸ்ட் சாப்பிட விடு உனக்கு என்ன வீட்ல சமைச்சு போட ஆள் இருக்காங்க நல்லா சாப்பிட்டு வந்துட்ட எனக்கு யார் இருக்க சொந்த வீட்லயே கெஸ்ட் மாதிரி தான் வச்சுருக்காங்க.
டே ஏன் இப்படி எல்லாம் பேசுற எல்லாம் சரி ஆகிடும் வெயிட் பண்ணு...
இல்ல வர்ஷ் எதும் சரி ஆகுற மாதிரி தெரியல நான் சரி பண்ண போறேன் ,நான் தேட போறேன் .
எனக்கும் அதான் சரின்னு படுது 3 வருடம் ஆகிடுச்சு இன்னுமா அவ கோவம் குறையாமல் இருக்கும் .ஒரு டிரை தான் பண்ணி பார்க்கலாமே ..இது வருண் .
நீ ஏன் கார்த்திக் ஒன்னும் பேசாம அமைதியா இருக்க நாங்க பேசுறது உன் தங்கச்சி பத்தி தான் .
என்ன பேச சொல்ற எந்த மூஞ்ச வச்சுக்கிட்டு அவ கிட்ட போய் பேசுவோம்.இவன் ஒரு விதத்தில் தப்பு பன்னா நாங்க வேற விதத்துல தப்பு பண்ணிட்டோம்.
மச்சான் விடுற கண்டுபிடிச்சி எப்படியாச்சும் கூப்பிட்டு வந்துடலாம்.
அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை யின் பால் அர்ஜுன் மேல் பட்டது.அந்த குழந்தை அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு சாரி என்றது..அந்த பால் ஐ அந்த குழந்தையிடம் குடுத்து இட்ஸ் ஓகே கண்ணா .என்று சொல்லி விட்டு ஒரு பெருமூச்சு விட்டான்.எங்களுக்குள்ள எந்த பிரிவும் வரலைன்னா எனக்கு 4 வயசுல குழந்தை இருந்துருக்கும்.
ஏன் டா இப்படி பண்ணா என்னை தான் புடிக்கல தப்பு செஞ்சோம் அதுக்காக என் குழந்தை ய அபார்ட் பண்ண எப்படி மனசு வந்துச்சி.
அர்ஜுன் இதை சொல்லும் போதே வர்ஷினிக்கு குற்ற உணர்வு அதிகமாகிவிட்டது ..அவளுக்கு தெரியும் தானே ஷ்ரத்தா குழந்தை யை அபார்ட் பண்ண வில்லையென்று.அது மட்டும் இல்லாமல் ஷ்ரத்தா விற்கு பிரசவம் பார்த்ததும் வர்சினி தான் ..அவளுக்கு மட்டும் தான் தெரியும் ஷ்ரத்தா எங்கு இருக்கிறாள் என்றும்.அதை இவர்களிடம் சொன்னால் கண்டிப்பாக அவள் எங்கயாவது சென்று விடுவாள் என்றும்.
ஏன் வர்ஷு அமைதி ஆகிட்ட ?ஒன்னும் இல்லை அர்ஜுன்..சரி உன் ஹாஸ்பிடல் எல்லாம் எப்படி போகுது ..அதுக்கென்ன அர்ஜுன் எல்லாம் நல்லா போகுது .
உங்க கிட்ட ஒரு குட் நியூஸ் சொல்லனும்னு நினைச்சு வந்தேன் டா ..நீங்க பேசுனதுல நானும் என் பொண்டாட்டி யும் மறந்துட்டோம்.வர்ஷு கன்சீவ் டா ,3 மந்த்ஸ்
வாவ் ..வருண் மச்சான் வாழ்த்துக்கள் டா.
வர்ஷு ஹேப்பி பார் யூ ..டாக்டர் கிட்ட சொல்ல கூடாது இருந்தாலும் சொல்றேன் உடம்ப பத்திரமா பார்த்துக்கோ.
கண்டிப்பா டா .அப்பறம் ஏன் இன்னைக்கு வந்த வீட்ல ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான ..
என்ன பண்ணி தொலைக்கிறது எனக்கு இருக்க ரெண்டு ப்ரெண்ட்ஸ் ஐ இப்படி பார்த்தான் உண்டு ,மத்த டேஸ் ல போன் கூடம் அட்டெண்ட் பண்ண மாட்ரிங்க.
விடு விடு ஓவரா வாராத..சரி கெலம்பலாம் .. டேக் கேர்.மச்சான் நான் உன் வீட்டுக்கு தான் வரேன் என் பொண்டாட்டிய பார்க்கணும் .வா வா நீ இப்ப வந்து பார்க்கலனா நீ செத்த என் தங்கச்சி ய பத்தி எனக்கு தெரியாதா. நெக்ஸ்ட் வீக் மீட் பண்ணலாம் பாய்...