ஒருவர் மனதிலே ஒருவரடி! 15

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்!

முந்தைய பதிவுக்கு லைக்ஸ், கமென்ட்ஸ் தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...தனியாக யாருக்கும் நன்றி கூறாது விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.

ஒருவர் மனதிலே ஒருவரடி 15 ம் அத்தியாயம் இதோ உங்களுக்காக

படித்து விட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

f894f1d71f5649f25d13484e67dbacde.jpg

9918246f674854a4372fd7e3f6bcfb47.jpg
 
Mahilrajini

Well-Known Member
:love: :love: :love:, oh what a lovely update, Thoorika ma? Doctor sir seems to be good in cooking as well, so Kulali is lucky. “Itho, itho en Pallavi”, your narration is awesome, and your song selection of SPB sir is taking it to another level, Thoorika ma. :love::love::love:. Beautiful all round, :):):)
 
Last edited:

Thank u so much டியர். நிஜமாவே நான் ரசிச்சு எழுதிய காட்சிகளில் இதுவும் ஒன்னு. உண்மையில் எனக்கு marriage முன்னாடி சமைக்க தெரியாது. அம்மா திட்டும் போதெல்லாம் எங்கப்பா கல்யாணம் ஆகும் போது ஒரு சமையல் ஆளை கூட அனுப்புவோம் விடுன்னு சொல்லுவாங்க. But ரியாலிட்டி வர்றப்ப அதெல்லாம் possible இல்லைன்னு புரிஞ்சுது. Marriage ku அப்புறம் தட்டு தடுமாறி கத்துக்கிட்டேன். So என்னுடைய experience ஐதான் இங்க எழுதி இருக்கேன். அந்த song இங்க ரொம்ப அழகா பொருந்தி போச்சு..எனக்கே ரொம்ப பிடிச்சது..அதை நீங்க ரசிச்சு சொன்னதுக்கு ரொம்ப நன்றிடா:love::love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top