ஏரிக்கரை- யமுனா

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
ஏரிக்கரை- யமுனா
@Thoshi :giggle:
ஒரு குட்டிப்பொண்ணு இவ்வளவு அழகா...சூப்பரா ஒரு த்ரில்லர் எழுதியமைக்கு வாழ்த்துகள் டா..யமுனா....I am impressed.:love::love:..திகில் கதை எழுதுவது என்பது மிகவும் கடினம்....யோசிக்கனும்...
அடுத்தவங்களையும் யோசிக்க வைக்கனும்....ஒரு பதட்ட மன நிலை, அடுத்து என்ன என்ற ஆர்வம் எல்லாமே கொஞ்சம் ‌extra வேணும்....and you have successfully made it yamuna..
ஒரு உண்மை சம்பவம்....அதை கருவாக்கி ரொம்ப பதட்டமாக்கி ஆர்வத்தை தூண்டி.... Well done...!!
அரசு,முகில்.
முக்கியமான இரண்டு கேரக்டர்ஸ்....வைச்சு..ஒரு வில்லன்னு சூப்பர்....தொய்வில்லாம clear ah exaggeration இல்லாமல்.... தெளிவாக இருந்தது....
கதைக்கு முன்னால் போடும் இரண்டு வரிகள்....அழகு....:giggle:
Hope you ll be a master in thriller someday girl...:love::love:
Title made me get into this story....and each and every epi was a suspense packageee....awesome...
All the best...:love:
But me not happier with the end..:cry:

ப்ரியஙகளுடன்
பவித்ரா நாராயணன்:giggle:
 
Thoshi

Thanks akka ....na ipo than ka ezhutha aarambichirken ithu ennoda 2nd one ..firat story ipo than paathi vanthurkku ...intha site la ithan mothalla elloroda response epdi irukum nu rmba tension ah irunthichi . neenga ana azhaga ennoda kathaiya pathi unga karuththa slitinga . puthusa ezhuthuravangalaium ungalla oruthara ethukittu ivlo sonnathukku romba romba nanri akka ...nan ethirpakkavey illa:love::love:. Enku thriller varuthunu neengalam ipo slithan enakey terithu :D
 
At this age your writing is well good da...keep it up....good writing needs to be appreciated and recognized da..:love::love:
2 nd one ah...!! That means its too awesome dear:giggle:
 
Thanu

Writers Team
Tamil Novel Writer
Super ah ezhuthiirukka ma.. nala suspense ah kondu poiirukka... mudivu some times ippad irukkalam thriller storyla... nan antha maari niraya padichuiruken.. pathum iruken .. athunala differnt ah therla.. yenna konja thandanai kidaichchu aprm avan kerala vettai thodarum nnu potuiruntha innum better ah irunthuirukkum....this is my opinion..
but ithuvum differnt ah irukku.. kandippa ithoda second part oda varanum.. ok va...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top