ஏனிந்த சோகம் !?

#1
தூங்கா இரவு
விடியா பகல்
சிரியா உதடு
மலரா புன்னகை
சோர்ந்த உடல்
நலுங்கிய தோற்றம்
வருந்தும் கண்கள்
ஏன் இப்படி?

இதுவே இப்படி இருந்தால் எப்படி இருக்கும்

நிம்மதியான உறக்கம்
வேலைமிக்க பகல்
சிரிக்கும் உதடு
மலர்ந்த புன்னகை
மிடுக்கான தோற்றம்
கதைக்கும் கண்கள்

இவ்வளவுதான் வாழ்க்கை !

ஏழையாயினும்
பணக்காரன் ஆயினும்
படித்தவன் ஆயினும்
படிக்காதவன் ஆயினும்
அழகன் அழகி ஆயினும்
கவராத தோற்றம் உடையவன் ஆயினும்

இவ்வளவுதான் வாழ்க்கை !!

ஆம், எல்லாத் தரப்பினருக்கும்
வாழ்க்கை வாழும் சூத்திரம் ஒன்றுதான் !
உலக வாழ்வியல் காரணிகளை முன்னிறுத்தி,
இயல்பான வாழ்வையும்
கடினமாக்கி கொள்வது மனிதனே !
 
malar02

Well-Known Member
#2
தூங்கா இரவு
விடியா பகல்
சிரியா உதடு
மலரா புன்னகை
சோர்ந்த உடல்
நலுங்கிய தோற்றம்
வருந்தும் கண்கள்
ஏன் இப்படி?

இதுவே இப்படி இருந்தால் எப்படி இருக்கும்

நிம்மதியான உறக்கம்
வேலைமிக்க பகல்
சிரிக்கும் உதடு
மலர்ந்த புன்னகை
மிடுக்கான தோற்றம்
கதைக்கும் கண்கள்

இவ்வளவுதான் வாழ்க்கை !

ஏழையாயினும்
பணக்காரன் ஆயினும்
படித்தவன் ஆயினும்
படிக்காதவன் ஆயினும்
அழகன் அழகி ஆயினும்
கவராத தோற்றம் உடையவன் ஆயினும்

இவ்வளவுதான் வாழ்க்கை !!

ஆம், எல்லாத் தரப்பினருக்கும்
வாழ்க்கை வாழும் சூத்திரம் ஒன்றுதான் !
உலக வாழ்வியல் காரணிகளை முன்னிறுத்தி,
இயல்பான வாழ்வையும்
கடினமாக்கி கொள்வது மனிதனே !
wow! enru sollum unmai
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement