என் ராதையை தேடி EP-7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடக் கண்ராவியே
பிரியாவோட அண்ணன் அனுவின் புருஷனா?
பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்திருக்காங்களா?
அப்புறம் ஏன் அவன் அனுவுடன் இல்லாமல் தனியே இருக்கிறான்?
அப்போ தங்கையின் மீது கொள்ளைப் பாசமுள்ள அண்ணன் இந்த கூமுட்டை ரகுவும் பொண்டாட்டி பிரியாவை அவ அம்மா வீட்டுக்கு துரத்த வேண்டியதுதானே
அனுவின் புருஷன் பேர் சுனந்தன்? or கனந்தன்?
 
Last edited:

Vinotha Thirumoorthy

Well-Known Member
அடக் கண்ராவியே
பிரியாவோட அண்ணன் அனுவின் புருஷனா?
பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்திருக்காங்களா?
அப்புறம் அவன் அனுவுடன் இல்லாமல் தனியே இருக்கிறான்?
அப்போ தங்கையின் மீது கொள்ளைப் பாசமுள்ள அண்ணன் இந்த கூமுட்டை ரகுவும் பொண்டாட்டி பிரியாவை அவஅம்மா வீட்டுக்கு துரத்த வேண்டியதுதானே
அனுவின் புருஷன் பேர் சுனந்தன்? or கனந்தன்?

கனந்தன் மா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top