நா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட்
அச்சோ பானுமாஅவிங்க ஏதோ நாலு வரி
கிறுக்கி டீஸர்?
Or அப்டேட்?-ன்னு எதையோ
ஒண்ணு, நம்ம கற்பகம் டியர்
கொடுக்குறாங்க, மகேஷ் டியர்
அதுக்கு என்னமாச்சும் நானு
சொல்லப் போக, "போங்கப்பா
கிண்டல் பண்ணுறீங்க,
இதுதான் டீஸர்
படிச்சா படிங்க
இல்லைன்னா இனிமேல்
அப்டேட் தர மாட்டேன்-னு
கற்பகம் டியர் சொல்லிட்டா
என்ன பண்ணோறதுப்பா?
அதான் ஒரு ப்ரீகாஷனரி
ஆக்க்ஷன், மகேஷ் டியர்
அதான், மூணு வரியோ,
அணிலுக்கு காட் ராமர்
வரைஞ்சோ மேரி மூணு
கோடோ, எத்தை நம்ம
கற்பகம் டியர் குடுத்தாலும்
அத்தை படிக்கோறது, ஸாரி
பாக்கோறது-ன்னு சங்கத்தில
முடிவு செஞ்சிருக்கோம்
இல்லையா, புதினா சட்னி?
ஸாரி, புனிதா டியர்?
Sorry sis..நா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட்
படார்-னு அப்படிலாம் நீங்கோநா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட்
என்னங்க டியர் என்கிட்ட ஒருபுள்ள இருமாதிரி ரூல்ஸ் போட்டிருக்குன்னு சொல்லவேயில்லை.... ஆஹா.... தேவையில்லாம கற்பகம்சிஸ்கிட்ட சொல்லிட்டமோ.... நம்ம புனிதா டியர்கூட சொல்லையோ.....அவிங்க ஏதோ நாலு வரி
கிறுக்கி டீஸர்?
Or அப்டேட்?-ன்னு எதையோ
ஒண்ணு, நம்ம கற்பகம் டியர்
கொடுக்குறாங்க, மகேஷ் டியர்
அதுக்கு என்னமாச்சும் நானு
சொல்லப் போக, "போங்கப்பா
கிண்டல் பண்ணுறீங்க,
இதுதான் டீஸர்
படிச்சா படிங்க
இல்லைன்னா இனிமேல்
அப்டேட் தர மாட்டேன்-னு
கற்பகம் டியர் சொல்லிட்டா
என்ன பண்ணோறதுப்பா?
அதான் ஒரு ப்ரீகாஷனரி
ஆக்க்ஷன், மகேஷ் டியர்
அதான், மூணு வரியோ,
அணிலுக்கு காட் ராமர்
வரைஞ்சோ மேரி மூணு
கோடோ, எத்தை நம்ம
கற்பகம் டியர் குடுத்தாலும்
அத்தை படிக்கோறது, ஸாரி
பாக்கோறது-ன்னு சங்கத்தில
முடிவு செஞ்சிருக்கோம்
இல்லையா, புதினா சட்னி?
ஸாரி, புனிதா டியர்?
என்னங்க டியர் பொசுக்குன்னு இப்புடி சொல்லிப்புட்டிக....நா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட்
இப்பிடிலாம் நீங்கோ பொசுக்குன்னுநா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட்
ஆமாம்ப்பாஓ..
ஆனாலும் சொம்பு சும்மா இருக்கேன்னு நாம பஞ்சாயத்து கூட்டுனோம்னு கற்பகம் சிஸ் க்கு தெரிஞ்சது..
அவ்வளவுதான்
சொம்ப வீசிருவாங்க
நான் அதை வழிமொழிகிறேன்ஏனுங்க அம்மினி இதுக்கு பேரு என்னங்க டீசரா... இல்ல அத்தியாயமா...சொல்லிருங்க அம்மினி நாங்க அத அப்படியே வாய்திறக்காம ஏத்துக்குறோம்.....எனனப்பா யாரும் ஒரு கேள்விகூட கேக்கல...சரி போற போக்குல ஒரு பிட்டை போட்டுட்டு போவோம்