நா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட்
Karpagamsivaraman Writers Team Tamil Novel Writer Feb 19, 2019 #21 Feb 19, 2019 #21 நா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட்
Punitha M Well-Known Member Feb 19, 2019 #22 Feb 19, 2019 #22 banumathi jayaraman said: அவிங்க ஏதோ நாலு வரி கிறுக்கி டீஸர்? Or அப்டேட்?-ன்னு எதையோ ஒண்ணு, நம்ம கற்பகம் டியர் கொடுக்குறாங்க, மகேஷ் டியர் அதுக்கு என்னமாச்சும் நானு சொல்லப் போக, "போங்கப்பா கிண்டல் பண்ணுறீங்க, இதுதான் டீஸர் படிச்சா படிங்க இல்லைன்னா இனிமேல் அப்டேட் தர மாட்டேன்-னு கற்பகம் டியர் சொல்லிட்டா என்ன பண்ணோறதுப்பா? அதான் ஒரு ப்ரீகாஷனரி ஆக்க்ஷன், மகேஷ் டியர் அதான், மூணு வரியோ, அணிலுக்கு காட் ராமர் வரைஞ்சோ மேரி மூணு கோடோ, எத்தை நம்ம கற்பகம் டியர் குடுத்தாலும் அத்தை படிக்கோறது, ஸாரி பாக்கோறது-ன்னு சங்கத்தில முடிவு செஞ்சிருக்கோம் இல்லையா, புதினா சட்னி? ஸாரி, புனிதா டியர்? Click to expand... அச்சோ பானுமா நான் ஆரம்பத்துல இருந்தே மிரண்டிருக்கேன்..கற்பகம் சிஸ் பாத்து நீங்க நீங்களாவே பேசிட்டு கட்டே கடைசியா என்ன கோத்து விட்டு அடிவாங்க வைக்கறீங்களே இதெல்லாம் நியாயமா?? கற்பகம் சிஸ் நான் இல்ல நான் இல்ல
banumathi jayaraman said: அவிங்க ஏதோ நாலு வரி கிறுக்கி டீஸர்? Or அப்டேட்?-ன்னு எதையோ ஒண்ணு, நம்ம கற்பகம் டியர் கொடுக்குறாங்க, மகேஷ் டியர் அதுக்கு என்னமாச்சும் நானு சொல்லப் போக, "போங்கப்பா கிண்டல் பண்ணுறீங்க, இதுதான் டீஸர் படிச்சா படிங்க இல்லைன்னா இனிமேல் அப்டேட் தர மாட்டேன்-னு கற்பகம் டியர் சொல்லிட்டா என்ன பண்ணோறதுப்பா? அதான் ஒரு ப்ரீகாஷனரி ஆக்க்ஷன், மகேஷ் டியர் அதான், மூணு வரியோ, அணிலுக்கு காட் ராமர் வரைஞ்சோ மேரி மூணு கோடோ, எத்தை நம்ம கற்பகம் டியர் குடுத்தாலும் அத்தை படிக்கோறது, ஸாரி பாக்கோறது-ன்னு சங்கத்தில முடிவு செஞ்சிருக்கோம் இல்லையா, புதினா சட்னி? ஸாரி, புனிதா டியர்? Click to expand... அச்சோ பானுமா நான் ஆரம்பத்துல இருந்தே மிரண்டிருக்கேன்..கற்பகம் சிஸ் பாத்து நீங்க நீங்களாவே பேசிட்டு கட்டே கடைசியா என்ன கோத்து விட்டு அடிவாங்க வைக்கறீங்களே இதெல்லாம் நியாயமா?? கற்பகம் சிஸ் நான் இல்ல நான் இல்ல
Punitha M Well-Known Member Feb 19, 2019 #23 Feb 19, 2019 #23 Karpagamsivaraman said: நா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட் Click to expand... Sorry sis.. நான் எதுவும் தப்பான அர்தத்துல சொல்லல.. இந்த பச்ச புள்ளைய மன்னிச்சிருங்க.. Again sorry sis
Karpagamsivaraman said: நா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட் Click to expand... Sorry sis.. நான் எதுவும் தப்பான அர்தத்துல சொல்லல.. இந்த பச்ச புள்ளைய மன்னிச்சிருங்க.. Again sorry sis
banumathi jayaraman Well-Known Member Feb 19, 2019 #24 Feb 19, 2019 #24 Karpagamsivaraman said: நா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட் Click to expand... படார்-னு அப்படிலாம் நீங்கோ சடார்-னு சொல்லிப் போடக் கூடாதுங்கோ, கற்பகம் அம்மிணி உங்கள் எழுத்தென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்காக ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதீர்கள், கோபால் ஸாரி, கற்பகம் டியர்
Karpagamsivaraman said: நா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட் Click to expand... படார்-னு அப்படிலாம் நீங்கோ சடார்-னு சொல்லிப் போடக் கூடாதுங்கோ, கற்பகம் அம்மிணி உங்கள் எழுத்தென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்காக ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதீர்கள், கோபால் ஸாரி, கற்பகம் டியர்
maheswariravi Writers Team Tamil Novel Writer Feb 19, 2019 #25 Feb 19, 2019 #25 banumathi jayaraman said: அவிங்க ஏதோ நாலு வரி கிறுக்கி டீஸர்? Or அப்டேட்?-ன்னு எதையோ ஒண்ணு, நம்ம கற்பகம் டியர் கொடுக்குறாங்க, மகேஷ் டியர் அதுக்கு என்னமாச்சும் நானு சொல்லப் போக, "போங்கப்பா கிண்டல் பண்ணுறீங்க, இதுதான் டீஸர் படிச்சா படிங்க இல்லைன்னா இனிமேல் அப்டேட் தர மாட்டேன்-னு கற்பகம் டியர் சொல்லிட்டா என்ன பண்ணோறதுப்பா? அதான் ஒரு ப்ரீகாஷனரி ஆக்க்ஷன், மகேஷ் டியர் அதான், மூணு வரியோ, அணிலுக்கு காட் ராமர் வரைஞ்சோ மேரி மூணு கோடோ, எத்தை நம்ம கற்பகம் டியர் குடுத்தாலும் அத்தை படிக்கோறது, ஸாரி பாக்கோறது-ன்னு சங்கத்தில முடிவு செஞ்சிருக்கோம் இல்லையா, புதினா சட்னி? ஸாரி, புனிதா டியர்? Click to expand... என்னங்க டியர் என்கிட்ட ஒருபுள்ள இருமாதிரி ரூல்ஸ் போட்டிருக்குன்னு சொல்லவேயில்லை.... ஆஹா.... தேவையில்லாம கற்பகம்சிஸ்கிட்ட சொல்லிட்டமோ.... நம்ம புனிதா டியர்கூட சொல்லையோ.....
banumathi jayaraman said: அவிங்க ஏதோ நாலு வரி கிறுக்கி டீஸர்? Or அப்டேட்?-ன்னு எதையோ ஒண்ணு, நம்ம கற்பகம் டியர் கொடுக்குறாங்க, மகேஷ் டியர் அதுக்கு என்னமாச்சும் நானு சொல்லப் போக, "போங்கப்பா கிண்டல் பண்ணுறீங்க, இதுதான் டீஸர் படிச்சா படிங்க இல்லைன்னா இனிமேல் அப்டேட் தர மாட்டேன்-னு கற்பகம் டியர் சொல்லிட்டா என்ன பண்ணோறதுப்பா? அதான் ஒரு ப்ரீகாஷனரி ஆக்க்ஷன், மகேஷ் டியர் அதான், மூணு வரியோ, அணிலுக்கு காட் ராமர் வரைஞ்சோ மேரி மூணு கோடோ, எத்தை நம்ம கற்பகம் டியர் குடுத்தாலும் அத்தை படிக்கோறது, ஸாரி பாக்கோறது-ன்னு சங்கத்தில முடிவு செஞ்சிருக்கோம் இல்லையா, புதினா சட்னி? ஸாரி, புனிதா டியர்? Click to expand... என்னங்க டியர் என்கிட்ட ஒருபுள்ள இருமாதிரி ரூல்ஸ் போட்டிருக்குன்னு சொல்லவேயில்லை.... ஆஹா.... தேவையில்லாம கற்பகம்சிஸ்கிட்ட சொல்லிட்டமோ.... நம்ம புனிதா டியர்கூட சொல்லையோ.....
maheswariravi Writers Team Tamil Novel Writer Feb 19, 2019 #26 Feb 19, 2019 #26 Karpagamsivaraman said: நா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட் Click to expand... என்னங்க டியர் பொசுக்குன்னு இப்புடி சொல்லிப்புட்டிக....
Karpagamsivaraman said: நா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட் Click to expand... என்னங்க டியர் பொசுக்குன்னு இப்புடி சொல்லிப்புட்டிக....
banumathi jayaraman Well-Known Member Feb 19, 2019 #27 Feb 19, 2019 #27 Karpagamsivaraman said: நா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட் Click to expand... இப்பிடிலாம் நீங்கோ பொசுக்குன்னு சொல்லப்பிடாது, கற்பகம் டியர் அங்கே ஜீவா வேற ஜீவனைக் கையில புடிச்சுக்கிட்டு நம்மள ஆதித்யா காப்பாத்துவானா? மாட்டானா-ன்னு தவமான தவோம் கெடக்குறான் அந்த சதீஷ் மேஜர் வேற இன்னும் என்னல்லாம் உறண்டை இழுப்பானோ? தெரியலையே? அதனால ஆருக்காண்டி இல்லாட்டியும் நம்ம ஜீவாவுக்காண்டி நீங்கோ வந்துதான் ஆவோணும், கற்பகம் டியர்
Karpagamsivaraman said: நா எழுதறதயே வுட்டுட்டேன் அம்முனிகளா....ஐ ம் லாக் அவுட் Click to expand... இப்பிடிலாம் நீங்கோ பொசுக்குன்னு சொல்லப்பிடாது, கற்பகம் டியர் அங்கே ஜீவா வேற ஜீவனைக் கையில புடிச்சுக்கிட்டு நம்மள ஆதித்யா காப்பாத்துவானா? மாட்டானா-ன்னு தவமான தவோம் கெடக்குறான் அந்த சதீஷ் மேஜர் வேற இன்னும் என்னல்லாம் உறண்டை இழுப்பானோ? தெரியலையே? அதனால ஆருக்காண்டி இல்லாட்டியும் நம்ம ஜீவாவுக்காண்டி நீங்கோ வந்துதான் ஆவோணும், கற்பகம் டியர்
banumathi jayaraman Well-Known Member Feb 19, 2019 #28 Feb 19, 2019 #28 Punitha M said: ஓ.. ஆனாலும் சொம்பு சும்மா இருக்கேன்னு நாம பஞ்சாயத்து கூட்டுனோம்னு கற்பகம் சிஸ் க்கு தெரிஞ்சது.. அவ்வளவுதான் சொம்ப வீசிருவாங்க Click to expand... ஆமாம்ப்பா அப்புறம் சொம்பு நசுங்கிட்டா வேற சொம்பு வாங்கோணும் தேவையா இது?
Punitha M said: ஓ.. ஆனாலும் சொம்பு சும்மா இருக்கேன்னு நாம பஞ்சாயத்து கூட்டுனோம்னு கற்பகம் சிஸ் க்கு தெரிஞ்சது.. அவ்வளவுதான் சொம்ப வீசிருவாங்க Click to expand... ஆமாம்ப்பா அப்புறம் சொம்பு நசுங்கிட்டா வேற சொம்பு வாங்கோணும் தேவையா இது?
J Jeevapramee Well-Known Member Feb 19, 2019 #29 Feb 19, 2019 #29 maheswariravi said: ஏனுங்க அம்மினி இதுக்கு பேரு என்னங்க டீசரா... இல்ல அத்தியாயமா...சொல்லிருங்க அம்மினி நாங்க அத அப்படியே வாய்திறக்காம ஏத்துக்குறோம்.....எனனப்பா யாரும் ஒரு கேள்விகூட கேக்கல...சரி போற போக்குல ஒரு பிட்டை போட்டுட்டு போவோம் Click to expand... நான் அதை வழிமொழிகிறேன்
maheswariravi said: ஏனுங்க அம்மினி இதுக்கு பேரு என்னங்க டீசரா... இல்ல அத்தியாயமா...சொல்லிருங்க அம்மினி நாங்க அத அப்படியே வாய்திறக்காம ஏத்துக்குறோம்.....எனனப்பா யாரும் ஒரு கேள்விகூட கேக்கல...சரி போற போக்குல ஒரு பிட்டை போட்டுட்டு போவோம் Click to expand... நான் அதை வழிமொழிகிறேன்