என் மனம் உன்னிடமே

Punitha M

Well-Known Member
#11
ஏனுங்க அம்மினி இதுக்கு பேரு என்னங்க டீசரா... இல்ல அத்தியாயமா...சொல்லிருங்க அம்மினி நாங்க அத அப்படியே வாய்திறக்காம ஏத்துக்குறோம்.....:D:D:Dஎனனப்பா யாரும் ஒரு கேள்விகூட கேக்கல...சரி போற போக்குல ஒரு பிட்டை போட்டுட்டு போவோம்;););)
Sis ஆல்ரெடி வச்ச டீசர் பஞ்சாயத்துல ஓடுனவங்கள புடிச்சு வந்து மறுபடி பஞ்சாயத்துல நிக்க வச்சா எப்புடி??
:p:p:p
 
#12

கேக்க மாட்டேனே
நானு கேக்க மாட்டேனே
இது டீஸரா-ன்னு நானு
கேக்கவே மாட்டேனே

நம்ம கற்பகம் டியர் என்ன
எழுதினாலும் வாயேத்
திறக்காமல் பேசாம படிச்சுப்
போட்டு போறது-ன்னு
நானு முடிவூ செஞ்சு
நொம்ப நாளாச்சுங்கோ,
மகேஷ் அம்மிணி
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#13
Sis ஆல்ரெடி வச்ச டீசர் பஞ்சாயத்துல ஓடுனவங்கள புடிச்சு வந்து மறுபடி பஞ்சாயத்துல நிக்க வச்சா எப்புடி??
:p:p:p
ஆலமரமும் சொம்பும் சும்மா இருக்கே டியர் இருக்கலாமா.... அதான்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#14
கேக்க மாட்டேனே
நானு கேக்க மாட்டேனே
இது டீஸரா-ன்னு நானு
கேக்கவே மாட்டேனே
நம்ம கற்பகம் டியர் என்ன
எழுதினாலும் வாயேத்
திறக்காமல் பேசாம படிச்சுப்
போட்டு போறது-ன்னு
நானு முடிவூ செஞ்சு
நொம்ப நாளாச்சுங்கோ,
மகேஷ் அம்மிணி
என்னப்பா கற்பகம் டியருக்கு நம்ம சங்கமே இந்த நடுங்கு நடுங்குது....
 
Punitha M

Well-Known Member
#15
ஆலமரமும் சொம்பும் சும்மா இருக்கே டியர் இருக்கலாமா.... அதான்
ஓ..
ஆனாலும் சொம்பு சும்மா இருக்கேன்னு நாம பஞ்சாயத்து கூட்டுனோம்னு கற்பகம் சிஸ் க்கு தெரிஞ்சது..:eek::eek::eek:
அவ்வளவுதான்;);):p:p:p
சொம்ப வீசிருவாங்க:D
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#16
ஓ..
ஆனாலும் சொம்பு சும்மா இருக்கேன்னு நாம பஞ்சாயத்து கூட்டுனோம்னு கற்பகம் சிஸ் க்கு தெரிஞ்சது..:eek::eek::eek:
நம்ம அவ்வளவுதான்;);):p:p:p
எவ்வளவோ சமாளிச்சிட்டோம் இத சமாளிக்க மாட்டோமா....:p:p:p
 
Punitha M

Well-Known Member
#17
எவ்வளவோ சமாளிச்சிட்டோம் இத சமாளிக்க மாட்டோமா....:p:p:p
இந்த தெகிரியம் தான் சிஸ்..:cool:
இதுதான்..:cool:
இதுவேதான்...:cool::cool::cool:
நம்பள அடிவாங்க விடாம எப்புடியாச்சு காப்பாத்தி ஓட விட்ருது;);)
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#18
இந்த தெகிரியம் தான் சிஸ்..:cool:
இதுதான்..:cool:
இதுவேதான்...:cool::cool::cool:
நம்பள அடிவாங்க விடாம எப்புடியாச்சு காப்பாத்தி ஓட விட்ருது;);)
:p:p:p:pநாமளாம் யாரு புறாவுக்கே பெல் அடிச்சவங்கள்ல:D:D:D
 
#20
ஏனுங்க அம்மினி இதுக்கு பேரு என்னங்க டீசரா... இல்ல அத்தியாயமா...சொல்லிருங்க அம்மினி நாங்க அத அப்படியே வாய்திறக்காம ஏத்துக்குறோம்.....:D:D:Dஎனனப்பா யாரும் ஒரு கேள்விகூட கேக்கல...சரி போற போக்குல ஒரு பிட்டை போட்டுட்டு போவோம்;););)
அவிங்க ஏதோ நாலு வரி
கிறுக்கி டீஸர்?
Or அப்டேட்?-ன்னு எதையோ
ஒண்ணு, நம்ம கற்பகம் டியர்
கொடுக்குறாங்க, மகேஷ் டியர்

அதுக்கு என்னமாச்சும் நானு
சொல்லப் போக, "போங்கப்பா
கிண்டல் பண்ணுறீங்க,
இதுதான் டீஸர்
படிச்சா படிங்க
இல்லைன்னா இனிமேல்
அப்டேட் தர மாட்டேன்-னு
கற்பகம் டியர் சொல்லிட்டா
என்ன பண்ணோறதுப்பா?
அதான் ஒரு ப்ரீகாஷனரி
ஆக்க்ஷன், மகேஷ் டியர்

அதான், மூணு வரியோ,
அணிலுக்கு காட் ராமர்
வரைஞ்சோ மேரி மூணு
கோடோ, எத்தை நம்ம
கற்பகம் டியர் குடுத்தாலும்
அத்தை படிக்கோறது, ஸாரி
பாக்கோறது-ன்னு சங்கத்தில
முடிவு செஞ்சிருக்கோம்
இல்லையா, புதினா சட்னி?
ஸாரி, புனிதா டியர்?
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement