என் மனம் உன்னிடமே

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
#1
அந்த ஃபோர் போஸ்டர் பெட்டில் தன் உணர்வே இல்லாமல் படுத்திருந்தாள்.ஏஸியின் மெல்லிய சத்தத்தை தவிர அந்த அறை நிசப்தமாக இருந்தது.அறையின் கதவை நிதானமாக திறந்துக் கொண்டு வந்தான் அவன்.

அவளுக்கு இன்னும் மயக்கம் தெளியாததைக் கண்டு அவனின் நெற்றியில் முடிச்சு விழுந்தது.அவளருகே சென்று குனிந்துப் பார்த்தான்.அந்த மெல்லிய விளக்கொளியில் அவளின் ஆரஞ்சு கன்னங்களில் அடித்த கைத் தடத்தை கண்டவனின் கண்களில் சினம் ஏறியது.அவளை அப்படி அடித்தவர்களை துவம்சம் செய்து விட துடித்த தன் மனதை எண்ணி அவனுக்கே ஆச்சரியம் ஆனது.
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#10
ஏனுங்க அம்மினி இதுக்கு பேரு என்னங்க டீசரா... இல்ல அத்தியாயமா...சொல்லிருங்க அம்மினி நாங்க அத அப்படியே வாய்திறக்காம ஏத்துக்குறோம்.....:D:D:Dஎனனப்பா யாரும் ஒரு கேள்விகூட கேக்கல...சரி போற போக்குல ஒரு பிட்டை போட்டுட்டு போவோம்;););)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes