Kumarsaranya Well-Known Member Sep 12, 2024 #29 இவங்க இரண்டு பேரையும் பார்த்து புகழேந்தி மீண்டும் முருங்கை மரம் ஏறப் போறாரு
SINDHU NARAYANAN Well-Known Member Sep 12, 2024 #30 ரெண்டு பேரும் கட்டிப் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க, இப்ப புகழேந்தி வரணும்... அப்ப நான் இந்த பாட்டு போட்டா சரியா இருக்குமா?
ரெண்டு பேரும் கட்டிப் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க, இப்ப புகழேந்தி வரணும்... அப்ப நான் இந்த பாட்டு போட்டா சரியா இருக்குமா?