என் சொர்க்கம் நீ கண்ணே! 13

Janavi

Well-Known Member
#5
:love::love::love:

விஷ்வ, இப்பவாது உண்மையை புரிந்து கொண்டு ,அவளோடு வாழ வந்தாச்சு...

பெரியவர்கள் ஒத்து கொண்டாலும் , சக்தியை சரி செய்ய ரொம்பவே கஷ்டப்படனும் ....

Nice update sis
 
Last edited:

Geetha sen

Well-Known Member
#6
:love::love::love: very interesting update Suvi ma
கடைசியில் ஒரேயடியாய் தன் கேள்வியால் அசத்திட்டானே விஷ்வா. கலை பொண்ணுக்கு சொல்லும் சமாதானங்கள் மிக அருமை
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#9
:love::love::love:

மருமகளை கூட்டிட்டு மதுரைக்கு போவாங்கன்னு பார்த்தா... விஸ்வா மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு வீட்டோட மாப்பிள்ளையா வந்துட்டாரா?? :p:p
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement