என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன் 4

sathya vani

Well-Known Member
ஹாய் மித்ரமாஸ்

''என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன்..!!'' கதையின் அடுத்தஅத்தியாயத்தை பதிந்துள்ளேன்... படித்து விட்டு உங்கள் கருத்துகளை கூறவும்...

வலி - 4

https://drive.google.com/file/d/0B7wEAxRQ9UJzYnZESFJlbU1fV0E0VG5wcjNqT2c3OE5uUjVR/view?usp=sharingநன்றி


சத்யா
 

Sainandhu

Well-Known Member
எதிர்பாராத திருப்பம்
மஹா சரண்டைவது
அதன் மூலம் அவர்களின்
பெற்றவர்களுக்கு நெருக்கடி கொடுத்தது ...
தாஷாவின் fb
சுரேந்தரால் வன்கொடுமைக்கு ஆளான
சின்னஞ்சிறு பெண்ணின் தோழி.
அடுக்குமாடி குடியிருப்பில்
நடந்த அலங்கோலம்..

நாட்டில் தற்பொழுது பரவலாக
நடத்து வரும் வன்கொடுமைகளை
கதைக்களமாக எடுத்ததற்கு பாராட்டுகள்
.
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
read pannave romba kastama irukku namma samuhathula indamadiri nadakurada ninakeve bayama irukku idellam stop panna enna pannalam??
valthukkal
 

malar02

Well-Known Member
நாகரீக வளர்ச்சியே நாகரீகம் அற்ற செயலாய் போய்விட்டால் ......
எப்போது மனிதம் மரித்து பேயாய் மாறும் என்பது தெரியாத இடத்திற்கு தள்ளப்படுகிறோம் ..........
கான்கிரீட் காட்டில் எது??? மருந்து செடி எது ??? அழிக்கும் செடி என்று வரையறுக்க முடியாத நாகரீகத்தில் மாட்டி கொண்டோம்.........
 

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top