என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன் 3

Advertisement

malar02

Well-Known Member
வினை விதைப்பவன் வினையறுப்பான் என்பது இது சாதரண விதியின் மனஓட்டம்
இதே அவுட் ஸ்டேண்டிங் மன ஓட்டத்தில் வினை விதைவனின் விதியையே முடிப்பதே இலக்கணமாகும்
அரக்கனையம் அசுரனையும் அழிப்பதில் தவறு என்னவாகிவிடும்??
கடவுள் கற்று தந்த பாடம் இதுவே
முயன்றுபார் சூலம் ஏந்து முன் விதிப்பயன் கிட்டுதா என்று
கிடைத்தாயின் கடவுள் பாடத்தை முறை படுத்துவதில் தவறு என்ன ??
 
sathya vani

பலரின் என்ன ஓட்டமும் அது தான்....

நீங்கள் சொன்ன இலக்கணம் கொண்டு புதியதொரு இலக்கியம் படிப்போம் தோழி...

உங்களின் கருத்தை படித்து மிகவும் சந்தோசம் தோழி.... உங்களின் ஒவ்வொரு வார்த்தையில் இருக்கும் உண்மையும் மனதுக்கு சக்தியை கொடுக்கிறது....

மனமார்ந்த நன்றிகள் தோழி...

சத்யா
 
Sainandhu

Well-Known Member
எங்களின் ஆழ்ந்த சிந்தனைகளை தூண்டுகின்றன...
பதிவின் ஒவ்வொரு வரிகளும்.....
சொல்லும் விளக்கங்களும்...
எனதுள்ளும் ஒரு ஆக்ரோஷ உணர்வை தூண்டுகிறது...

மறுக்கப்பட்ட நியாயங்களுக்கா...
நியதியும் ,நியமமும் உடைந்தால் தான்
கிடைக்கும் எனில்......
அவைகளை உடைப்பதில் தவறில்லை....

வினை விதைத்தவன்களின் விதியை
கருவறுக்கும் படலத்தின் சுருக்கமா இது...
விரிவான பதிவுகள் தொடருமா....?

சாஷியின் வாழ்வில், 18 ஆண்டுகளுக்கு முன்
நடந்த சம்பவம்.....என்ன....?
 
மிக்க நன்றி தோழி....

உங்களின் ஆதரவுக்கு நன்றி ...

உங்களின் கேள்விக்கு விளக்கங்களும், விரிவான பதிவுகளும் விரைவில் உங்களை வந்து சேரும்....

உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..

sathya
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top