என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன் 2

Advertisement


sathya vani

Well-Known Member
Ivvalavu naala pengalukku nadakkum kodumaikellam oru theervupola irukku UNGA story padikkum podhum. Thank u for giving me dis feeling sis.
thank u so much sahi sis...it means a lot for me...
thanks for the wonderful complement..
 

sathya vani

Well-Known Member
paavam 5 per serndhu oru poovai kasakki erinchuttaanga
aanal in india law is always with rich ppl endru aagivittadhu
eppadi pazhi vaanga pora Bharathi?
ama sis...
100 % appadi solla mudiyathu but palarku poradium neethi kedaipathu illai...
coming updation's la pakkalam sis
thanks for the comment
 

malar02

Well-Known Member
படிக்கும் போது சொல்ல நினைப்பதையெல்லாம் என் பார்வையை உங்கள் பார்வையாய் காண்கிறேன் அதில் வரும் உங்கள் அனைத்து கருத்துக்களையும் ஆமோதிக்கிறேன் . உறவாடி பகை தீரு என்று சொல்லாடல் இருக்கிறது கயவர்களுக்கு பொருந்தும் இங்கு உறவாடவுமில்லை காத்திருக்கிறாள்
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
 

Sainandhu

Well-Known Member
கனமான பதிவு....கனமான வசனங்கள்.....
மனதை கனக்க செய்கின்றன....


பெண்ணிற்கு நேர்ந்த வன்கொடுமை...
தான்ஆணாக பிறந்ததற்கு வருந்தும் தந்தை...
பெண்ணாக இருந்தும் மகளுக்கு ஆறுதலாக
முடியாமல் வருந்தும் தாய்....
தனக்கு நேர்ந்த அநீதிக்கு ...
தானே நீதிபதியாகி தண்டனை
வழங்க காத்திருக்கும் மஹா....


தாய்யுள்ளம்,பெண்ணுள்ளம்
இரண்டிற்கும் இடையே போராட்டம் ...
ஆனாலும் தனமகளையே சேனையாக்கி
அவளின் தந்தைக்கு தண்டனை வழங்க
காத்திருக்கும் சாஷி...


உடன் நாங்களும்......
 

sathya vani

Well-Known Member
படிக்கும் போது சொல்ல நினைப்பதையெல்லாம் என் பார்வையை உங்கள் பார்வையாய் காண்கிறேன் அதில் வரும் உங்கள் அனைத்து கருத்துக்களையும் ஆமோதிக்கிறேன் . உறவாடி பகை தீரு என்று சொல்லாடல் இருக்கிறது கயவர்களுக்கு பொருந்தும் இங்கு உறவாடவுமில்லை காத்திருக்கிறாள்
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

உங்க கருத்துக்கு மிக்க நன்றி தோழி.... உங்களின் ஆமோதிக்கிறேன் என்ற வார்த்தை எனக்கு மேலும் தெம்பூட்டுகிறது அதற்கு , என் மனமார்ந்த நன்றி தோழி...

இங்கு உறவாடாமல் பகை முடிக்க காத்திருக்கின்றனர்....

சரியாக சொன்னீங்க மிக்க நன்றி..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top