என் இதய விழி நீயே - Intro

Advertisement

achuma

Well-Known Member
வணக்கம் நண்பர்களே..

"என் இதய விழி நீயே" என்னும் தலைப்பில் என் முதல் கதையை எழுத, உள்ளேன்"

உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்

முதல் எப்பி போட்டு இருக்கேன் .

படிச்சி பாத்துட்டு கமெண்ட்ஸ் சொல்லுங்க .

pls stay in home, be safe

Thanks in advance :)
 

banumathi jayaraman

Well-Known Member
Welcome, Achuma டியர்
அப்டேட் எங்கேப்பா?
தமிழில் உங்கள் பெயரை எப்படி எழுதுவது?
 
Last edited:

achuma

Well-Known Member
Welcome, Achuma டியர்
அப்டேட் எங்கேப்பா?
தமிழில் உங்கள் பெயரை எப்படி எழுதுவது?
என் பெயர் சரண்யா,
என் குழந்தை பெயரில் "அச்சுமா" என்று எழுதுகிறே

Neengal epadi vendumenralum koopidalam :)
thanks for the support
 

banumathi jayaraman

Well-Known Member
என் பெயர் சரண்யா,
என் குழந்தை பெயரில் "அச்சுமா" என்று எழுதுகிறே

Neengal epadi vendumenralum koopidalam :)
thanks for the support
ஹா ஹா ஹா
குழந்தை பெயரிலா?
ஏன் ஆத்துக்காரர் பேர் என்னவாச்சு?
நான் சரண்யான்னுதான் கூப்பிடுவேன்
அச்சும்மா செல்லக்குட்டி பெயர் என் அச்சு செல்லத்துக்கு மட்டும்தான்
 

achuma

Well-Known Member
ஹா ஹா ஹா
குழந்தை பெயரிலா?
ஏன் ஆத்துக்காரர் பேர் என்னவாச்சு?
நான் சரண்யான்னுதான் கூப்பிடுவேன்
அச்சும்மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top