என் இதயாளே இதழினியே 6

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடக்கடவுளே :p:p:p எங்க இருந்துப்பா புடிச்சீங்க இந்த பீஸை :p:p:p முடியலை......
அதுவும் ஜேம்ஸ் ரூம் எங்க இருக்குன்னு அவரை கேட்கணுமா னு கேட்டது :p:p:p
ச்சே என்ன ஒரு இன்ஸல்ட்.......

இவளுக்கு பாரதிராஜா BG மியூசிக் ரொம்ப தேவை தான் :LOL::LOL::LOL:
டேய் ஒரு நாளே முடியலை...... கல்யாணம் கட்டினா :p:p:p
ஆனால் ஒன்னு அப்போ எவ்ளோ கேள்வி உன்னையே கேட்பா பாரு......
writer 'என் இனிய தமிழ் மக்களே' சவீதா......

நான் கூட தர்ஷினி மாதிரி முதுகுல தூக்கிட்டு வருவான்னு நினைச்சேன் :p:p:p
கீழே வந்ததும் விதுரன் reaction எப்படினு பார்க்கணுமே...... ஆனால் அதுக்குள்ள தொடரும் போட்டுட்டாங்களே,.....
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஏம்மா! நல்ல நேரத்துல. நியாபகம் வருது பேக்ரவுண்ட் சாங்.... :sneaky::sneaky:
ரைட்டர் பாரதிராஜா இல்லைங்கோ.... சவீதாங்கோ....;);)

அது போன மாசம்..... இது இந்த மாசம்.,:p:p


 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top