என் இதயாளே இதழினியே 15

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

வியாக்கியானம் விதுரன் :eek::eek::eek:
இந்த பொண்ணு பண்ணுறதெல்லாம் ஓவரா இல்லையா??? ரியாக்ட் பண்ணுறது தான் தப்பா???
பிச்சிக்கோ இதழ் :p:p:p

அடேங்கப்பா ஏங்கி போயிடக்கூடாதுன்னு பேசினானாம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
இவனையாமா வியாக்கியானம் விதுரன்னு சொல்ற.....
எப்படிடா சமாளிக்கிறா....... பேசமாத்தான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
எவ்ளோ டேமேஜ் பண்ணுறீங்கடா.......

என்னம்மா தேவையில்லாத ஒரு விசயத்துக்கு இப்படி அடிச்சுக்குறீங்க மாமியார் மருமகளாட்டம் :mad::mad::mad:
இப்போ தான் கல்யாணம் பண்ணி வந்திருக்கவா கிட்ட இந்த மாதவி லூசுக்கு எப்படி பேசணும்னு தெரியாதா???

இப்போ இந்த கோபம் விதுரன் கிட்ட போகப்போகுது......
அப்புறம் அவன் பதில் சொன்னா வியாக்கியானம் விதுரன் னு சொல்லுவா இவா......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top