என் அலாதிநேசம் நீ!.. 24

Advertisement

mallika

Administrator

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அடடா இந்த வாசு இவ்வளவு பிடிவாதமா இருந்தா எப்படி? ரெண்டு பேரும் தப்பு பண்ணிட்டாங்க தான், அதை மறந்து, மன்னித்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லலாமே..

 
Last edited:

Novel-reader

Well-Known Member
வாசு இவ்வளவு பிடிவாதமா இருந்தால் அவங்க ரெண்டு பேரும் என்ன தான் செய்ய முடியும்?

பாதிக்கப்பட்ட பொண்ணே அவன் தான் வேணும் என்று நினைக்கும் போது இவரு குறைந்த பட்சம் அவனோட இப்போதையை நிலையைப்பற்றி, நடவடிக்கைகள் பற்றி விசாரிச்சு தன் முடிவை சொல்லலாமே.

பழைய விஷயத்தையே விடாமல் பேசினால், அதுல முழுக்க முழுக்க அவனை மட்டுமே எப்படி குற்றம் சொல்ல முடியும்? தமிழரசியும் வந்து பெண் கேட்கறாங்க. இவரும் பழைய கோவத்துல வேணும் அளவுக்கு அவனை அடிச்சு அவமானப்படுத்தியாச்சு. இன்னும் என்ன?

இவர் வேணும்னா ஒன்னு பண்ணலாம். மறுபடியும் தன் பெண்ணோட வாழ்க்கை தோல்வி அடைந்தால் என்ன செய்யணும் என்று முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் பற்றி யோசிக்கலாம் - அந்த அளவுக்கு யோகி மேல அவநம்பிக்கை மட்டுமே தான் இருக்கு என்றாலும்.

பேசாமல் யோகியும் மிர்த்தியும் ஜெகன் and தமிழரசி presence-ல register marriage பண்ணிக்க வேண்டியது தான்.

ஆஞ்சநேயர் தான் இந்த அசாத்தியத்தை சாதாகமாக்கணும் அவரோட பக்தனுக்கு- இவருடன் குணத்தால் செயலால் வெகுவாக முரண்பட்டு நிற்கும் பக்தனுக்கு :LOL: ;).

பல வரிகள் அசத்தலா இருந்தது.
அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது சரணடைந்து சாடுதல்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top