இந்த கதையில்தான் நிறைய எழுத்து பிழைகளும், என் தமிழும் கலந்து இருக்கு அதான் rewrite பண்ணேன். அந்த ரெண்டு கதையும் ஓகே என்று நினைக்கிறேன் ப்ரியா. complete novelsல இருக்கு படீங்க.ஐயோ சைத்து மண்டையில் இருக்க கொண்டை யை மறந்துட்டியே ராசா மிகவும் அருமையான பதிவு மிலா, டியர்.... மீண்டும் சைதன்யன் மற்றும் மீராவுடன் பயணிப்பதில் மிகவும் மகிழ்ச்சிி.... அதே போன்று ஷரப் மற்றும் சத்யா தமிழ்ச்செல்வி எல்லாரோடையும் மீண்டும் பயணிப்பதற்கு எங்களை அழைத்துச் செல்லவும்...