Deiyamma
Well-Known Member
வணக்கம் தோழமைகளே...
நான் டெய்யம்மா... புதுசா இந்த எழுத்து உலகத்துல பேனாவை பிடிச்சிருக்கிற பொண்ணு... உங்களை நம்பி என்னோட எழுத்து பணியை தொடங்கலாம்னு முடிவு பண்ணி கால் வச்சிருக்கிறேன் இந்த பக்கத்துல... உங்க எல்லோராட அரவணைப்பும் எனக்கு கண்டிப்பா தேவை...
என்னோட எழுத்து பயணத்தை சரியான பாதையில் கொண்டு போக எனக்கு உறுதுணையாய் நீங்கள் எல்லோரும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...
கதையோட தலைப்பு..
என்னை சாய்த்தாளே