என்னுள் எப்படி வந்தாயடா... பாகம் 3...

Advertisement

Hemapreetha

New Member
images (55) (10).jpeg

மற்றவர்கள் டைரியை படிப்பது நாகரிகம் இல்லை என்று தோன்றினாலும் அந்த டைரியை படிக்க வேண்டும் என மனம் விரும்பியது அதைப் பிரித்துப் படிக்கத் துவங்கினான்......

ஹாய் .......

என் பெயர் சாரா இதற்கு முன் டைரி எழுதும் பழக்கமெல்லாம் என்னிடம் இல்லை....
ஆனால் எப்போது எழுத வேண்டுமென தோன்றியது காரணம் என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை என் நினைவில் இருந்து அழியாத பொக்கிஷத்தை எழுத்துப்பூர்வமாக இதில் பதிவிட வேண்டும் என ஆசைப்படுகிறேன்.........
என்னுள் வந்து ஒரு மாற்றம்

நானும் ஒருவனிடதில் காதல் கொண்டேன் அதைப் பற்றித்தான் எழுத நினைக்கிறேன் நான் கல்லூரி படிக்கும் போது நானும் என் தோழியும் பஸ்ஸில் எங்களுடான் படிக்கும் மாணவி வீட்டிற்கு சென்றோம் அப்போதுமதான் இந்த நிகழ்வு நடந்தது நானும் என் தோழியும் பஸ்ஸில் பயணிக்கும் போது அங்கு ஒரு பேருந்து நிலையத்தில் ஒருவன் இருந்தான் கூர்மையான கண்கள் நேர் நாசி சிவந்த உதடுகள் இதுவரை எனக்கு எந்த கேட்ட பழக்கமும் இல்லை என்பதை பறைசாற்றியது.... ட்ரிம் செய்யப்பட்ட தாடி அவனை மேலும் அழகாய் காட்டியது.....
கருப்பு நிற சட்டையும் கைகளை முக்கால்வாசி மடித்து விடப்பட்டிருந்தது மாநிலத்திற்கு மேலான நிறம் அந்த சட்டை அவனுக்கு மிக எடுப்பாக இருந்தது
அவன் இடது கையில் ஒரு கருப்பு நிற வாட்ச் அணிந்திருந்தான் பைக் மீது சாய்ந்தவாறு நின்றிருந்தான் அந்த பைக் அவனுடையது தான் என்பது அவன் உரிமையாய் சாய்துதிருப்பதிலே தெரிந்தது...
ஒரே ஒரு நிமிடம் தான் நான் அவனை பார்த்திருப்பேன் என்னுள் மின்னலென நுழைந்துவிட்டான் என் கண்கள் அவளை புகைப்படம் எடுத்துக்கொண்டு மனமென்னும் பெட்டகத்தில் பத்திரமாக புட்டி வைத்துக் கொண்டது இதற்குப் பெயர்தான் கண்டதும் காதல் என்பார்களா அவன் நின்றிருந்த ஊர் அவரனுடைய ஊரா என்பது கூட எனக்கு தெரியவில்லை அவன் யார் அவன் பெயர் என்ன என எதுவும் தெரியாது ஆனால் அவன் தான் என்னுடைய வாழ்க்கை என மனம் தீர்க்கமாய் இருந்தது இனி எப்போது அவனைப் பார்ப்பேன் என தெரியாத அவன் மேல் நான் கொண்ட காதல் அவனை என்னிடம் அழைத்து வந்து சேர்க்கும் என உறுதியாய் நம்புகிறேன்......
(சிறிது நாள் இடைவெளிக்குப் பின் எழுதப்பட்டிருந்தது)
நாளை என்னைப் பெண் பார்க்க வருகிறார்களாம்.... என்னிடம் கூட இதுவரை ஏதும் சொல்லவில்லை சொன்னால் நான் வேண்டாம் என்று சொல்லி விடுவேன் என்று என்னிடம் எதையும் சொல்லாமல் எல்லா வேலைகளும் செய்து முடித்திருக்கிறார்கள்...

என் மனம் கவர்த்தவனை தவிர வேறு ஒருவனை மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாது என்னால்.... எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என அனைவரின் முன்னிலையிலும் சொல்லிவிட வேண்டும் என்றிருக்கிறேன் என எழுதி இருந்தது..... ஏனோ இன்று என்னவன் தரிசனத்திற்காக மனம் ஏங்குகிறது..... நீ எங்கிருக்கிறாய் என தெரியவில்லையடா எங்க இருந்தாலும் விரைவில் என்னிடம் வந்துவிடு......
( அன்றய பக்கம் முடிக்கப்பட்டு இருந்தது அடுத்த பக்கத்தை ஒரு பதற்றத்துடனே திரும்பி பார்த்தான் )
நான் இன்று மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன் யாரை என் வாழ்க்கை என நினைத்து வழ்ந்தேனோ யாரை பார்க்க வேண்டும் என் மனம் ஏங்கியது அவன் தரிசனம் இன்று கிடைத்துவிட்டது என்னால் நம்பவே முடியவில்லை இது கனவா இல்லை நெனவா என் புரியாமல் தவித்தேன் என் காதல் அவனை என்னிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டது......

இந்நாள்வரை அவன் பெயர் கூட எனக்கு தெரியாது ஆனால் இப்போது அவன் என் முன் இருக்கிறான் என்னைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையே அவன்தான்......
அர்ஜுன் அழகான பெயர்....
என்னவன் என்னிடம் வந்து விட்டான்....
இந்த முறை எந்த காரணத்திற்காகவும் அவனை என்னை விட்டுச் செல்ல நான் அனுமதிக்க மாட்டேன்..... அர்ஜுன் என்னிடம் தனியாக பேசவேண்டும் என்று அழைத்து சென்றார் அர்ஜுனிடம் பேசும்போது அவர் ஒரு பெண்ணை காதலிப்பதாக சொன்னார் ஆனால் அவள் இப்போது உயிருடன் இல்லை என்று கூறினார்.... என் காதல் எப்படி அவனை என்னிடம் கொண்டு வந்து சேர்த்ததோ அதேபோல் என் காதலை அவன் உணர்வான் என்ற நம்பிக்கையில் அவனை சமாதானம் படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தேன்.... அவன் தனிமையில் இருந்தால் அவன் காதலியை நினைத்து அவன் மனம் வேதனைப்படுகிறது அவன் தனிமையில் இருப்பதை முடிந்தவரை தவிர்க்க நினைக்கிறேன் என்னால் முடிந்தவரை அவன் காயபடாமல் இருக்க முயற்சி செய்வேன் என எழுதி இருந்தால் என் சீண்டல்கள் அவருக்கு பிடிக்க வில்லை என்றாலும் அவன் மனம் மாறி அவன் புதிய வாழ்க்கையை தொடங்க இது அடித்தளமாக இருக்கட்டும் என்று நினைத்துதான் இவைகளை செய்கிறேன்.... என்னை மன்னித்துவிடுங்கள் அர்ஜுன்.....
என அந்த டைரி முடிக்க பட்டு இருந்தது அந்த டைரியை படித்து முடிக்கும் போது அவன் கண்கள் கலங்கியது இப்படியும் ஒரு பெண்ணால் காதலிக்க முடியுமா என தோன்றியது.... அவளை உடனே பார்த்து பேச வேண்டும் என்று தோன்றியது அவள் இருக்கும் அறைக்கதவை வெளியில் இருந்து தட்டினால் எதுவும் பதில் இல்லை மீண்டும் தட்டினான்..
கதவைத் திறந்தவள் என்ன என்று கேட்டாள் சாரி சாரா நான் அப்படி பேசினது தப்புதான் என்னை மன்னிச்சுடு ப்ளீஸ் என கெஞ்ச உம்..... சரி என்று ஒரே வார்த்தையில் முடித்து கொண்டு கதவை மூடிவிட்டால் அவனுக்கு அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை அங்கிருந்து வந்து விட்டான் இப்போதெல்லாம் அவளை பார்க்க கூட முடிவதில்லை நான் எங்கு இருந்தாலும் அவள் அங்கு இருக்க மாட்டாள் நான் வந்தல் அவல் போய்விடுவாள்....
இவ்வருதான் நடந்து கொண்டிருந்தது....
ஒரு நாள் நான் ஆபிசிலிருந்து வரும்போது அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தவள் என்னை பார்ததும் அவள் அறைக்குச் சென்றுவிட்டாள் நான் அவரிடம் இன்று பேசியே ஆகவேண்டும் என்று முடிவு செய்து அவள் அறைக்குச் சென்று கதவை தட்டினேன்.....
கதவை திறந்தாள்....
நான் உன் கூட கொஞ்சம் பேசணும்.... ப்ளீஸ் சாரா முடியாதுனு மட்டும் சொல்லிடாத அவன் கேட்க உள்ள வாங்க என்று கதவை முழுவதும் திறந்தவிட்டு உள்ள சென்று அவன் முகத்தை பார்க்காமல் திரும்பி கொண்டு நின்றாள்.... அவன் உள்ளே வந்தான் என் முகத்தை பார்க்க கூட உனக்கு புடிக்கல இல்லை.....
அப்டிலா இல்லை.....
அப்புறம் என் என் முகத்தை கூட பாக்கம திரும்பி நிக்குற.....
நீங்க நினைக்குறமாரில எதுவும் இல்ல
எதோ பேசணும்னு சொன்னிங்கலே ...... என்று பேச்சை மாற்றினால்....
சாரா அன்னைக்கு நான் அப்படி பேசினது தப்புதான்.... அன்னைக்கு ஆபீஸ் டென்ஷன் லா ஏதேதோ பேசிட்டேன்.என்ன மன்னிச்சுடு...... எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கூட ஆன என்கிட்ட பேசாம மட்டும் இருக்காத ப்ளீஸ்.....
என்ன சார் நான் பேசினாலே உங்களுக்கு பிடிக்காதே உங்களுக்கு என்ன பார்க்கவே அருவருப்பாக இருக்குமே....
இப்ப என்னனா என்ன பேசுனு சொல்றீங்க.... ஒருவேளை வேற யாருகிட்டயும் பேச வந்து அல்மாறிப்போய் என்கிட்ட பேசுறிங்களோனு நினைக்கிறேன்.....
சாரா நான் உன் கிட்ட தான் பேசுறேன்....
நீ என்கூட பேசுடி என்னால உன்கூட பேசாம இருக்க முடியலடி.....
நான் யார் உங்களுக்கு நான் ஏன் உங்க கூட பேசணும்....
நீ என்னோட பொண்டாட்டி டி என அவளை பின்னிருந்து அணைத்தபடி சொன்னான் ஒரு நிமிடம் அவன் அணைப்பில் தடுமாறியவள் பின் அவனிடமிருந்து விலக முயற்சி செய்ய அவனுடைய இருக்கம் தான் அதிகமானது என் கிட்ட இருந்து விலக முயற்சி பண்ணாத நான் உன்ன விடுறமாறி இல்ல....
சாரி டி... ஏண்டி என்னை இவ்ளோ லவ் பண்ற....உன் அளவுக்கு நான் எதுவுமே பண்ணலயேடி உனக்கு....
அவள் புரியாமல் விழிக்க....
நான் உன் டைரிய படிச்சிட்டேன் இதுக்கு மேல என்கிட்ட நடிக்காதடி.....
ஐ லவ் யூ சாரா என்று அவள் பின்னிருந்து அணைத்தபடியே அவள் கழுத்தில் முத்தமிட்டான் சாரா சிலிர்த்து போனள்...... கனவு போல் இருந்தது அவளுக்கு தன்னிடம் உரிமையாய் பேசிட மாட்டானா என்று பல நாள் அவள் ஏங்கியதுண்டு ஆனால் எப்போது அவன் தன் காதலை புரிந்து தன்னிடம் உரிமையுடன் பேசியதில் அவள் பேச்சற்று நின்றாள் ......
என் மனைவிய என் கூட வாழ்க்கையைத் தொடங்க உனக்கு சம்மதமா சாரா என அவன் கேட்க... அவள் மௌனமாய் புன்னகையை மட்டும் அவனுக்கு பதிலை கொடுத்தாரள்..... சாராவின் இதழ்களை சிறைப்படுத்தி தன் கை வளவிற்குள் அவளை கொண்டு வந்தான்..... இருவரும் உடலால் மட்டும் அல்லாமல் மனதாலும் ஒன்று சேர்த்து கணவன்-மனைவி வாழத் தொடங்கினர்..... இனிவரும் வாழ்நாட்களில் கணவன் மனைவியாய் மகிழ்ச்சியுடன் அவர்கள் வாழ்க்கை தொடரும்.....

(என்னுடைய கதையை படித்ததிற்கு நன்றி பிழை இருந்தால் மன்னித்து விடுங்கள்.... உங்கள் கருத்துக்களை விமர்சனத்தில் சொல்லுங்கள் .....)
 
Jeevitha Ram prabhu

Active Member
View attachment 6692

(என்னுடைய கதையை படித்ததிற்கு நன்றி பிழை இருந்தால் மன்னித்து விடுங்கள்.... உங்கள் கருத்துக்களை விமர்சனத்தில் சொல்பதிதாய்மொழி தமமிழழாக

அருமையான பதிவு. தாய்மொழி தமிழாக இருக்கும் பட்சத்தில் அதில் பிழைகள் வராமல் இருப்பது நல்லது. தொடர்ந்து எழுதவும்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top