சிவசங்கர் வர்மாவுக்கு அவங்கப்பாவே செமத்தியா ஆப்பு வைச்சுட்டாரே
ஆனாலும் அந்த ஸ்கூலை இடிஞ்சு விழற மாதிரி சிவசங்கர் கட்டியது ரொம்ப ரொம்ப தப்பு
எத்தனை பிள்ளைகள் இறந்துட்டாங்க
எத்தனை டீச்சர்ஸுக்கு பலமான அடி
ஒரு பாவமும் அறியாத அவங்கெல்லாம் பாவம்தானே
அடிப்பாவி வடிவழகி
நிஜமாவே அவன் கலெக்டர்தாண்டி
அது தெரியாமல் மகேஷ் வர்மாவை இவ இளக்காரம் பண்ணுறாளே
ஹா ஹா ஹா
அய்யய்யோ
வடிவழகியிடம் கலெக்டர் தனியாக என்ன பேசப் போறான்?
மகேஷ் நீ செத்தடா
யக்கா வடிவு யக்கா என்ன ஏழரையை இழுக்கப் போறாளோ?
ஹா ஹா ஹா
நல்ல பதிவு டியர்
ஒரு கலெக்டர பார்த்து நீ என்ன ஜில்லா கலெக்டரான்னு கேட்கிறாளே
பஞ்சாயத்துல பேசும்போது அவங்க அப்பா ஆளுங்க கடத்தினத சொல்ல வேணான்னு சொல்லுவானோ.....
நல்ல பதிவு டியர்
ஒரு கலெக்டர பார்த்து நீ என்ன ஜில்லா கலெக்டரான்னு கேட்கிறாளே
பஞ்சாயத்துல பேசும்போது அவங்க அப்பா ஆளுங்க கடத்தினத சொல்ல வேணான்னு சொல்லுவானோ.....