என்னருகில் நீ இருந்தால் 19-2

Advertisement

Ratheespriya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

கலெக்டர் மகேஷ்ஷின் கோபம் நியாயம்தான்
புருஷனுக்கு பயந்து அக்கா பிள்ளைகளை வளர்த்த சுவிதா தன் மகனை பார்க்கவில்லையே


அப்புடி இல்லை மகன் எங்காவது உயிருடன் இருந்தாலே போதும் என்று நினைத்தாள்

நன்றி பானுமா
 

Ratheespriya

Well-Known Member
சுவிதா பாவம். மகனை காப்பாத்த நிழல் வாழ்க வாழ்ந்திருக்க... மகேஷுக்கு இத தாங்க முடியாமத்தான் கோபத்துல போய் இருப்பான்.
எஸ் நன்றி டியர்
 

Ratheespriya

Well-Known Member
மகேஷ் உன் கோபம் நியாயம் தான்,,, ஆனா உன் அம்மா நிலைமையையும் யோசி
ஆமாம் கண்டிப்பா யோசித்துப் புரிந்து கொண்டான்

நன்றி டியர்
 

Ratheespriya

Well-Known Member
Nice ud sis
Siva sankar ivlo thillumullu seithirukkar
Petha magannnu kooda pakkama kodumai pannirukkar
Suvetha , suvitha akka thangai pasam kooda illa
Patti ithai mahesh kitta munnadiyae sollirukalam
Ippo vadivu enna seiyya pora??

நன்றி டியர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top