என்னருகில் நீ இருந்தால். 18-2

Advertisement

Ratheespriya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

யோவ் கலெக்டர் மகேஷ்
உன் பொண்டாட்டியை விட உனக்குத்தாண்டா கொழுப்பு கூடிப் போச்சு
டீவி பொட்டிக்காரங்க காப்பி குடிக்க நேரம் கொடுத்தால் அதை செய்யாமல் உன் பொண்டாட்டியைக் கொஞ்சுவியா?
அவ என்னடான்னா புகழ் பையனை மதிமலரிடம் மாட்டி விடுறாள்
நல்லா வருவேம்மா நீயி வடிவழகி

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நல்லா மஞ்சள் பூசி குளிக்கணும்
கடையில் விற்கும் சந்தன வில்லைகளை வாங்காமல் ஒரு சந்தனக் கட்டையும் கல்லும் வாங்கி கல்லில் சந்தனக் கட்டையை நீர் தொட்டு இழைத்தால் வரும் சந்தனத்தை கை கால் முகம் கழுத்து எல்லாம் பூசி கொஞ்ச நேரம் ஊறி விட்டு கழுவிவிட வேண்டும்

வீட்டில் பப்பாளி மரம் இருந்தால் அடிக்கடி சாப்பிட்டால் தோலுக்கு நல்லது
ஸ்கின் மிருதுவாக இருக்கும்
கலர் கொடுக்கும்
பழுத்த பப்பாளிப் பழத்தை முகம் கை கழுத்துக்கு பூசி அரை மணி நேரம் ஊறிய பின் கழுவி விட வேண்டும்
நல்லா கலர் கிடைக்கும்

ஒரு கைப்பிடி அளவுக்கு வெந்தயம் முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் நல்லா மைய அரைத்து தலைக்கு தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் சீயக்காய் பவுடர் தேய்த்து முடியை அலசணும்
முடி நல்லா கருப்பா அடர்த்தியா வளரும்
சில்க் மாதிரி இருக்கும்
முடி விரிசல் விட்டு உடையாது
முக்கியமா உடலுக்கு குளிர்ச்சி ஸ்கின்னும் நல்லாயிருக்கும்
ஹா ஹா ஹா நாரதர் கலகம் நன்மைக்கே.

எனக்கும் அனுபவாம் உண்டு பானுமா பப்பாளி பழம் வீட்ல முதல் இருந்தது நல்லா பழுத்தப்பறகு முகம் கை கழுத்துக்கு பூசி கழுவுவேன் ஆனா இப்ப இருக்குற இடத்துல பழம் கிடைக்கவில்லை.


நான் தலை முடி சைனிங்கா வாறதுக்கு முட்டை வெள்ளைகரு பூசி காயவைத்து சீயாக்காய் பூசி தலைக்கு குளிப்பேன்.

செயற்கை பாவனை என்னிடம் பெரும்பாலும் தடை தான் கண்டிப்பா பாவிக்கனும்னு இருந்தால் மட்டும் வெளி பயணங்களுக்கு கை காலுக்கு பொடி லோஷன் போடுவேன்.

வீட்டில் தேங்காய் எண்ணெய் பூசுவேன்.

கிரீம் எனக்கு எதிரி

கடலை மா தயிர் பால் தான் பூசுவேன் ஆனா இப்போ அதுக்கு நேரம் இல்லை வேளை பளு அதிகம் கவனிப்பு குறைந்து விட்டது. இனி அதை சரி பண்ணணும்.

மிக்க நன்றி பானுமா. :love:(y):LOL:
 

Ratheespriya

Well-Known Member
என்ன ஒரு வில்லத்தனம். புகழ மாட்டிவிட்டு, மதி மனசையும் குழப்பி விட்டா இந்த வடிவு.


ஹா ஹா ஹா நன்றி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top