என்னருகில் நீ இருந்தால். 17-2

Advertisement

Ratheespriya

Well-Known Member
மதி பொண்ணு நீ நல்ல நடிக்கிற போலீஸ் காரன் கண்டுபிடிக்கிற அளவுக்கு உன் நடிப்பு திறமை சபாஷ்...
மகேஷோடஅம்மா? அப்பா?
கேஸ தீவிரமா விசாரிச்சு முடிச்ச விதம் நல்லா இருக்கு.:)(y)

ஹா ஹா நடிப்புக்கு புதுசு பா மதி

எல்லாரும் இப்புடி சரியா கண்டபிடிச்சா சின்ன பிள்ளை எப்பிடி டுவிஸ்ட் வைக்குறதாம்.

நன்றி மிலா டியர்
 

Ratheespriya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

கங்காதேவி பின்னாடி வந்த அவள் புருஷன் சிவசங்கர் வர்மாவா?
கங்காதேவி சிவசங்கரின் ஸ்டெப்னியா?
அப்போ இந்த நாவல் முடியப் போகுதா?
ஓகே ஓகே


பானுமா டுவிஸ்ட் கண்டுபிடிக்குறதுல நீங்க வேற லெவல் போங்க செம்ம

இன்னும் 3 எபி இருக்கும் போலநாவல் முடிய நன்றி பானுமா
 

Ratheespriya

Well-Known Member
சமயோசிதமாக ஆதாரத்தோடு குற்றவாளிகளைப் பிடித்து விட்டனர்..
மகேசும் புகழும்....

அறிவாளி புள்ளைங்க கண்டு பிடிக்குதுகள் பா
நன்றி டியர்,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top