என்னருகில் நீ இருந்தால்.அத்தியாயம் ஒன்று.

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
கதைகரு நல்லா இருக்கு சிஸ்... வடிவு விஷமக்காரியோ... ஹீரோ யாரு... உரையாடல்களை அடைப்புக்குறியில் எழுதினா படிக்க இன்னுமே வசதியா இருக்கும் சிஸ் :) :) Best wishes for your new journey...
 

Ratheespriya

Well-Known Member
கதைகரு நல்லா இருக்கு சிஸ்... வடிவு விஷமக்காரியோ... ஹீரோ யாரு... உரையாடல்களை அடைப்புக்குறியில் எழுதினா படிக்க இன்னுமே வசதியா இருக்கும் சிஸ் :):) Best wishes for your new journey...
நன்றி டியர் அடைப்புகுறிலதான் சிஸ் எழுதினன் அது படிக்குறவங்களுக்கு புடிக்குமோனு இல்லாயோனு எடுத்துடன் சிஸ். வடிவு அப்புடி இல்ல டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே ஹீரோயினின் ஓவர் சேட்டைகள் அதகளமாயிருக்கே

ஹா ஹா ஹா
யாருடைய காருன்னு நினைத்து வடிவழகி கல்லெடுத்து வீசினாள்?
அது நிரஞ்சனின் காரில்லையா?
ஹீரோவோட காரா?
ஹா ஹா ஹா
வடிவு நல்லா மாட்டிக்கிட்டாளா?

கனகா அத்தை சொத்தை மட்டும் என்ன கலெக்டர் வேலைக்கா படிச்சிருக்கிறாள்?
இவளையெல்லாம் வைச்சு மேய்ச்சு தர்மராஜ் பொழப்பு நடத்தும் பொழுது இந்த கனகா பெத்த கறிவேப்பிலை நிரஞ்சனுக்கு வடிவு போதாதா?

எழுத்துப் பிழைகள் ஜாஸ்தி இருக்கு
அது சரி பண்ணணும்
அப்புறம் ஒருத்தர் பேசுவதிலேயே இன்னொருத்தர் பேசுவதும் வருதே
ஒவ்வொருத்தரும் பேசுறதை தனித்தனியா கொடுங்க, ப்ரியா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
கதைகரு நல்லா இருக்கு சிஸ்... வடிவு விஷமக்காரியோ... ஹீரோ யாரு... உரையாடல்களை அடைப்புக்குறியில் எழுதினா படிக்க இன்னுமே வசதியா இருக்கும் சிஸ் :):) Best wishes for your new journey...
உரையாடல்கள் இந்த " " குறிக்குள்தானே வரும்
மைண்ட் வாய்ஸ்தானே ( ) அடைப்புக் குறிக்குள் வரும்
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
உரையாடல்கள் இந்த " " குறிக்குள்தானே வரும்
மைண்ட் வாய்ஸ்தானே ( ) அடைப்புக் குறிக்குள் வரும்

" " இதுக்குள்ள தான் வரும் பானுமா... நான்தான் அடைப்புக்குறின்னு பேரை மாத்தி சொல்லிட்டேன்...
 

Ratheespriya

Well-Known Member
ஆரம்பமே ஹீரோயினின் ஓவர் சேட்டைகள் அதகளமாயிருக்கே

ஹா ஹா ஹா
யாருடைய காருன்னு நினைத்து வடிவழகி கல்லெடுத்து வீசினாள்?
அது நிரஞ்சனின் காரில்லையா?
ஹீரோவோட காரா?
ஹா ஹா ஹா
வடிவு நல்லா மாட்டிக்கிட்டாளா?

கனகா அத்தை சொத்தை மட்டும் என்ன கலெக்டர் வேலைக்கா படிச்சிருக்கிறாள்?
இவளையெல்லாம் வைச்சு மேய்ச்சு தர்மராஜ் பொழப்பு நடத்தும் பொழுது இந்த கனகா பெத்த கறிவேப்பிலை நிரஞ்சனுக்கு வடிவு போதாதா?

எழுத்துப் பிழைகள் ஜாஸ்தி இருக்கு
அது சரி பண்ணணும்
அப்புறம் ஒருத்தர் பேசுவதிலேயே இன்னொருத்தர் பேசுவதும் வருதே
ஒவ்வொருத்தரும் பேசுறதை தனித்தனியா கொடுங்க, ப்ரியா டியர்
வடிவு ஜாலி டைப் பானுமா கனகாவுக்கு வடிவு நல்ல பதிலடி குடுப்பா பிழைய சரி பண்ணிகுறன் பானுமா நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top