Manochitra23
Well-Known Member
Nice
Thank you sisNice
Thank you sisNice start
நன்றி டியர் அடைப்புகுறிலதான் சிஸ் எழுதினன் அது படிக்குறவங்களுக்கு புடிக்குமோனு இல்லாயோனு எடுத்துடன் சிஸ். வடிவு அப்புடி இல்ல டியர்கதைகரு நல்லா இருக்கு சிஸ்... வடிவு விஷமக்காரியோ... ஹீரோ யாரு... உரையாடல்களை அடைப்புக்குறியில் எழுதினா படிக்க இன்னுமே வசதியா இருக்கும் சிஸ் Best wishes for your new journey...
உரையாடல்கள் இந்த " " குறிக்குள்தானே வரும்கதைகரு நல்லா இருக்கு சிஸ்... வடிவு விஷமக்காரியோ... ஹீரோ யாரு... உரையாடல்களை அடைப்புக்குறியில் எழுதினா படிக்க இன்னுமே வசதியா இருக்கும் சிஸ் Best wishes for your new journey...
உரையாடல்கள் இந்த " " குறிக்குள்தானே வரும்
மைண்ட் வாய்ஸ்தானே ( ) அடைப்புக் குறிக்குள் வரும்
வடிவு ஜாலி டைப் பானுமா கனகாவுக்கு வடிவு நல்ல பதிலடி குடுப்பா பிழைய சரி பண்ணிகுறன் பானுமா நன்றிஆரம்பமே ஹீரோயினின் ஓவர் சேட்டைகள் அதகளமாயிருக்கே
ஹா ஹா ஹா
யாருடைய காருன்னு நினைத்து வடிவழகி கல்லெடுத்து வீசினாள்?
அது நிரஞ்சனின் காரில்லையா?
ஹீரோவோட காரா?
ஹா ஹா ஹா
வடிவு நல்லா மாட்டிக்கிட்டாளா?
கனகா அத்தை சொத்தை மட்டும் என்ன கலெக்டர் வேலைக்கா படிச்சிருக்கிறாள்?
இவளையெல்லாம் வைச்சு மேய்ச்சு தர்மராஜ் பொழப்பு நடத்தும் பொழுது இந்த கனகா பெத்த கறிவேப்பிலை நிரஞ்சனுக்கு வடிவு போதாதா?
எழுத்துப் பிழைகள் ஜாஸ்தி இருக்கு
அது சரி பண்ணணும்
அப்புறம் ஒருத்தர் பேசுவதிலேயே இன்னொருத்தர் பேசுவதும் வருதே
ஒவ்வொருத்தரும் பேசுறதை தனித்தனியா கொடுங்க, ப்ரியா டியர்