எனை மாற்றிய தருணம் 8

#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்

ஹா ஹா ஹா
அந்த ரவுடிகளாலே தீனாவின் வீட்டுக்கு கதவு, ஜன்னல்கள் போட்டாச்சு

அவனுங்களுக்கு நல்லா கிடைத்ததா?
இவனுங்க பொறுக்கித்தனத்தை பொண்டாட்டிகளிடம் சொல்ல முடியாமல் அவளுக தீனாவையும் சுமதியையும் பேசும் வம்பு தீனாவின் காதுக்கு போகவில்லையோ?

அச்சோ
தீனாவின் உழைப்பில் வந்த பணத்தை ஆட்டைய போடும் கூட்டாளிகளின் சொரூபத்தை எப்போது தீனா தெரிந்து கொள்வான்?

அச்சோ
இவளை யாரு இப்போ மார்க்கெட் போகச் சொன்னாங்க?
இப்போ சுமதியை கோபி பார்த்து தீனா வீடு வரைக்கும் வந்துட்டானே

அடுத்து இனி என்ன நடக்கும்?
அண்ணன் பேரைச் சொல்லி சுமதியை கோபி பொறுக்கி கூட்டிட்டு போயிடுவானா?

நல்ல இடத்தில் நிறுத்திட்டீங்களே, மகேஷ் டியர்
போங்கப்பா உங்க கூட டூ ட்டு டூ
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#6
:love::love::love:

ஐயய்யோ இந்த சுமதி அநியாயமா இப்படி கோபி கண்ணுல பட்டுட்டாளே... இப்ப அவன் தெரு வரை வந்துட்டான்... இனி வீட்டுக்கும் தேடி வந்துருவானோ???
 
Last edited:

MaryMadras

Well-Known Member
#7
அருமையான பதிவு மகி:love::love::love:.குடிகார மட்டையா:LOL::LOL::LOL:.தீனா கிட்ட நல்லா மாட்டுனானுங்க
இவனுங்க பண்ண வேலையால கதவு,ஜன்னலை தீனா போட்டதே ரொம்ப சந்தோஷம்:giggle::giggle::giggle:.

தீனா பணத்துல சொகுசா இருக்கறவங்களுக்கு, அதை கேட்டா கொடுக்கறதுக்கு மனசு வராததோடு, சுமதிக்காக கேட்டதுல கோபம் வேற:oops::oops:.தீனா கூட்டாளிங்கள பத்தி தெரிஞ்சுக்குவானா:unsure::unsure::unsure:.

மார்க்கெட்டுக்கு போனவ கோபி கண்ணுல பட்டுட்டாளேo_Oo_Oo_O.தெருவரை வந்தவன் சுமதி இருக்கும் இடத்தை தெரிஞ்சுக்குவானா:unsure::unsure::unsure:தேன் மொழி,சுமதியின் குழந்தை இல்லை என தீனாவுக்கு தெரிந்துவிடுமா:eek::eek::eek:.

சுமதியோட அண்ணன் என்ன பிரச்சனை பண்ணான், அவ வீட்டை விட்டு சென்ற காரணத்தை தெரிஞ்சு,கோபியையும், அவன் அம்மாவையும் வீட்டை விட்டு துரத்திட்டானா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes