எனை மாற்றிய தருணம் 11

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
ஆத்தா சுமதி பிடிச்சிட்டேயா மிஸ்டர் தீனா என்ன வேல பாக்குறாரு னு தெரிஞ்சுருச்சா??? இப்ப என்ன பண்றது... அம்மாடி தேனு நீதான் உங்க அப்பா வ மாத்தணும்...
உனக்கென்ன வேணும்
சொல்லு உலகத்தை காட்டச்
சொல்லு புது இடம் புது மேகம்
தேடி போவோமே பிடித்ததை
வாங்கச் சொல்லு வெறுப்பதை
நீங்கச் சொல்லு புது வெள்ளம்
புது ஆறு நீந்திப் பாா்ப்போமே
கனவுகள் தேய்ந்ததென்று
கலங்கிட கூடாதென்று தினம்
தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே
எனக்கென உன்னை தந்து
உனக்கிரு கண்ணை தந்து அதன்
வழி எனது கனா காண சொல்லியதே
நீ அடம் பிடித்தாலும்
அடங்கி போகின்றேன் உன் மடி
மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்
 

Saroja

Well-Known Member
நல்ல வேலை அண்ணன்
புரிஞ்சுகிட்டான்

தீனா பத்தி தெரிஞ்சாச்சு
கூட இருப்பாளா

இனியாவது திருந்துவானா

மக தவழுவதற்க்கு தரைய
பூசலயா மிஸ்டர் தீனா அப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top